Jebathai Ketkum Engal Deva - ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா - Christking - Lyrics

    Jebathai Ketkum Engal Deva - ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா


    ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
    ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
    ஜெபத்திலே தரித்திருந்து
    ஜெபத்தின் மேன்மை காணச் செய்யும்

    ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
    ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
    ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
    ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

    ஊக்கத்துடனே ஓர் முகமாய்
    வாக்குத்தத்ததைப் பற்றிக்கொண்டு
    நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
    கேட்கும்படி கிருபை செய்யும்

    ஆகாத நோக்கம் சிந்தனையை
    அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
    வாகான தாக்கும் மனமெல்லாம்
    வல்லமையோடே வேண்டிக் கொள்வோம்

    இடைவிடாமல் ஜெபம் செய்ய
    இடையூறெல்லாம் நீக்கிவிடும்
    சலிப்பில்லாமல் உந்தன் பாதம்
    கடைசி மட்டும் கத்திருப்போம்


    Jepaththaik Kaetkum Engal Thaevaa
    Jepaththin Vaanjai Thantharulum
    Jepaththilae Thariththirunthu
    Jepaththin Maenmai Kaanach Seyyum

    Jepamae Jeevan Jepam Jeyam
    Jeeviyaththirku Ithuvae Sattam
    Jepamae Jeevan Jepam Jeyam
    Jeeviyaththirku Ithuvae Sattam

    Ookkaththudanae or Mukamaay
    Vaakkuththaththathaip Pattikkonndu
    Nnokkaththai Ellaam Naermaiyaakki
    Kaetkumpati Kirupai Seyyum

    Aakaatha Nnokkam Sinthanaiyai
    Akattum Engal Nenjaivittu
    Vaakaana Thaakkum Manamellaam
    Vallamaiyotae Vaenntik Kolvom

    Itaividaamal Jepam Seyya
    Itaiyoorallaam Neekkividum
    Salippillaamal Unthan Paatham
    Kataisi Mattum Kaththiruppom

    Jebathai Ketkum Engal Deva - ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா Jebathai Ketkum Engal Deva - ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா Reviewed by Christking on September 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.