Jebathin Aavalai En Nenjil - ஜெபத்தின் ஆவலை என் நெஞ்சில் - Christking - Lyrics

    Jebathin Aavalai En Nenjil - ஜெபத்தின் ஆவலை என் நெஞ்சில்


    1. ஜெபத்தின் ஆவலை
    என் நெஞ்சில் அருளும்;
    தெய்வாவீ, லோக நேசத்தை
    என்னை விட்டகற்றும்.

    2. பூலோக சிந்தையை
    வெறுத்துத் தள்ளுவேன்;
    மேலான நித்திய இன்பத்தை
    நான் தேட ஏவுமேன்.

    3. எனக்குத் துணையாய்
    என் பக்கத்தில் இரும்;
    நான் நிலைநிற்கும்படியாய்
    கிருபை அளியும்.

    4. தெய்வன்பின் பாசத்தால்
    கட்டுண்டு, என்றைக்கும்
    உம்மை என் முழு மனதால்
    பின்பற்றச்செய்திடும்.


    1. Jepaththin Aavalai
    En Nenjil Arulum;
    Theyvaavee, Loka Naesaththai
    Ennai Vittakattum.

    2. Pooloka Sinthaiyai
    Veruththuth Thalluvaen;
    Maelaana Niththiya Inpaththai
    Naan Thaeda Aevumaen.

    3. Enakkuth Thunnaiyaay
    En Pakkaththil Irum;
    Naan Nilainirkumpatiyaay
    Kirupai Aliyum.

    4. Theyvanpin Paasaththaal
    Kattunndu, Entaikkum
    Ummai en Mulu Manathaal
    Pinpattachcheythidum.

    Jebathin Aavalai En Nenjil - ஜெபத்தின் ஆவலை என் நெஞ்சில்  Jebathin Aavalai En Nenjil - ஜெபத்தின் ஆவலை என் நெஞ்சில் Reviewed by Christking on September 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.