Jeevan Thanthu Anbu Kurnthu – ஜீவன் தந்து அன்பு கூர்ந்த - Christking - Lyrics

    Jeevan Thanthu Anbu Kurnthu – ஜீவன் தந்து அன்பு கூர்ந்த


    ஜீவன் தந்து அன்பு கூர்ந்த தேவா என்
    ஜீவனுள்ள நாள் வரை நன்றி – 2
    இயேசுவே நன்றி – 4

    1 . இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
    இரட்சிப்பால் அலங்கரித்தீர் – 2
    உம்பிள்ளையாய் மாற்றினீர்
    உம்மோடு வைத்துக்கொண்டீர் – 2

    2 . தேடிவந்த தெய்வம் நீரே – என்னை
    தேற்றி நடத்துகிறீர் – 2
    என்னைக் காக்கும் தெய்வம் நீரே
    எனக்காக யாவையும் செய்வீர் – 2

    3 . ஊழியம் செய்ய என்னை இன்னும்
    உருவாக்கி மகிழ்கின்றீர் – 2
    ஒருபோதும் கைவிட மாட்டீர்
    ஒருநாளும் விலகிட மாட்டீர் – 2

    4 . ஆவியின் அபிஷேகத்தால்
    நிரப்பி நடத்துகிறீர் – 2
    வாக்குத்தத்தம் செய்தவரே
    வாக்கு மாறா வல்ல நேசரே – 2


    Jeevan Thanthu Anpu Koorntha Thaevaa en
    Jeevanulla Naal Varai Nanti - 2
    Yesuvae Nanti - 4

    1 . Iraththam Sinthi Meettuk Konnteer
    Iratchippaal Alangariththeer - 2
    Umpillaiyaay Maattineer
    Ummodu Vaiththukkonnteer - 2

    2 . Thaetivantha Theyvam Neerae - Ennai
    Thaetti Nadaththukireer - 2
    Ennaik Kaakkum Theyvam Neerae
    Enakkaaka Yaavaiyum Seyveer - 2

    3 . Ooliyam Seyya Ennai Innum
    Uruvaakki Makilkinteer - 2
    Orupothum Kaivida Maattir
    Orunaalum Vilakida Maattir - 2

    4 . Aaviyin Apishaekaththaal
    Nirappi Nadaththukireer - 2
    Vaakkuththaththam Seythavarae
    Vaakku Maaraa Valla Naesarae - 2

    Jeevan Thanthu Anbu Kurnthu – ஜீவன் தந்து அன்பு கூர்ந்த  Jeevan Thanthu Anbu Kurnthu – ஜீவன் தந்து அன்பு கூர்ந்த Reviewed by Christking on September 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.