Jeevanai Vida Devanai - ஜீவனை விட தேவனை - Christking - Lyrics

    Jeevanai Vida Devanai - ஜீவனை விட தேவனை


    ஜீவனை விட தேவனை நேசிக்கணும்
    இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி
    அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
    அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

    போராடு…தைரியமாய் போராடு..
    வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

    ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன்
    இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்
    அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
    அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்

    போராடுவேன்..தைரியமாய் போராடுவேன்
    வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்


    Jeevanai Vida Thaevanai Naesikkanum
    Intha Selvaththai Vida Karththarai Naesikkanum - Thampi
    Appo Saaththaanai Oda Oda Thoraththalaam
    Avan Senaikalai Atiyoda Akattalaam

    Poraadu…thairiyamaay Poraadu..
    Vetti Nichchayam Viduthalai Saththiyam

    Jeevanai Vida Thaevanai Naesikkiraen
    Intha Selvaththai Vida Karththarai Naesikkiraen Naan
    Athanaal.. Saaththaanai Oda Oda Thoraththuvaen
    Avan Senaikalai Atiyoda Akattuvaen

    Poraaduvaen..thairiyamaay Poraaduvaen
    Vetti Nichchayam Viduthalai Saththiyam

    Jeevanai Vida Devanai - ஜீவனை விட தேவனை Jeevanai Vida Devanai - ஜீவனை விட தேவனை Reviewed by Christking on September 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.