Jepikkum Vanjsai - ஜெபிக்கும் வாஞ்சை - Christking - Lyrics

    Jepikkum Vanjsai - ஜெபிக்கும் வாஞ்சை


    ஜெபிக்கும் வாஞ்சை
    எனக்குத் தாரும் தேவா
    விண்ணப்ப ஆவியால்
    என்னை நிரப்பும் தேவா

    கருத்துடன் கண்ணீருடன் ஜெபிக்க
    கர்த்தரே எனக்கு இன்று கிருபை தாரும்
    காலம் நேரம் மறந்து உந்தன்
    சமூகத்தில் ஜெபிக்க
    கிருபை தாருமே -2

    பாவத்தில் அழியும் ஜனங்களுக்காய்
    திறப்பின் வாசலில் நிற்க கிருபை தாரும்
    தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
    பாரத்தோடு ஜெபிக்க
    கிருபை தாருமே -2

    உருக்கமாய் உம்மைப்போல் ஜெபித்திடவே
    உன்னதரே உம் ஆவியால் நிரப்பிடுமே
    இதயம் நொறுங்கி பெருமூச்சோடு
    ஊக்கமாய் ஜெபிக்க
    கிருபை தாருமே -2


    Jepikkum Vaanjai
    Enakkuth Thaarum Thaevaa
    Vinnnappa Aaviyaal
    Ennai Nirappum Thaevaa

    Karuththudan Kannnneerudan Jepikka
    Karththarae Enakku Intu Kirupai Thaarum
    Kaalam Naeram Maranthu Unthan
    Samookaththil Jepikka
    Kirupai Thaarumae -2

    Paavaththil Aliyum Janangalukkaay
    Thirappin Vaasalil Nirka Kirupai Thaarum
    Thalai Thannnneeraay Kannkal Kannnneeraay
    Paaraththodu Jepikka
    Kirupai Thaarumae -2

    Urukkamaay Ummaippol Jepiththidavae
    Unnatharae Um Aaviyaal Nirappidumae
    Ithayam Norungi Perumoochchodu
    Ookkamaay Jepikka
    Kirupai Thaarumae -2

    Jepikkum Vanjsai - ஜெபிக்கும் வாஞ்சை Jepikkum Vanjsai - ஜெபிக்கும் வாஞ்சை Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.