Jeya Kristhu Mun Selgiraar - சேனையதிபன் நம் கர்த்தருக்கே - Christking - Lyrics

    Jeya Kristhu Mun Selgiraar - சேனையதிபன் நம் கர்த்தருக்கே


    சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோன் கனமும் மகிமையுமே
    அற்புதமே தம் அன்பெமக்கு அதை அறிந்தே அகமகிழ்வோம்

    ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
    ஜெயமாக நடத்திடுவார்
    ஜெய கீதங்கள் நாம் பாடியே
    ஜெய கொடியும் ஏற்றிடுவோம்
    ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே

    தாய் மறந்தாலும் நான் மறவேன்
    திக்கற்றோராய் விட்டு விடேன்
    என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
    என்றும் வாக்கு மாறிடாரே

    மேய்பனில்லாத ஆடுகட்கே
    நானே நல்ல மேய்ப்பன் என்றார்
    இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்
    இன்பப் பாதைக் காட்டிடுவார்

    சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
    சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
    சாத்தானின் சேனை நடுங்கிடவே
    துதி சாற்றி ஆர்ப்பரிபோம்

    கறை திரை முற்றும் நீங்கிடவே
    கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
    வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
    வழுவாமல் காத்துக் கொள்வார்


    Senaiyathipan Nam Karththarukkae Seluththuvon Kanamum Makimaiyumae
    Arputhamae Tham Anpemakku Athai Arinthae Akamakilvom

    Jeya Kiristhu Mun Selkiraar
    Jeyamaaka Nadaththiduvaar
    Jeya Geethangal Naam Paatiyae
    Jeya Kotiyum Aettiduvom
    Jeyam Allaelooyaa Avar Naamaththirkae

    Thaay Maranthaalum Naan Maravaen
    Thikkattaraay Vittu Vitaen
    Enturaiththemmaith Thaettukiraar
    Entum Vaakku Maaridaarae

    Maeypanillaatha Aadukatkae
    Naanae Nalla Maeyppan Entar
    Inpa Saththam Pin Sentiduvom
    Inpap Paathaik Kaatdiduvaar

    Saththuruvin Kotta Thakarntholiya
    Saththiyam Niththiyam Nilaiththonga
    Saaththaanin Senai Nadungidavae
    Thuthi Saatti Aarpparipom

    Karai Thirai Muttum Neengidavae
    Karththar Nammaik Kaluviduvaar
    Varukaiyil Emmaich Serkkum Varai
    Valuvaamal Kaaththuk Kolvaar

    Jeya Kristhu Mun Selgiraar - சேனையதிபன் நம் கர்த்தருக்கே Jeya Kristhu Mun Selgiraar - சேனையதிபன் நம் கர்த்தருக்கே Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.