Kadalin Alathile Mulghi Pona - கடலின் ஆழத்திலே மூழ்கி போன - Christking - Lyrics

    Kadalin Alathile Mulghi Pona - கடலின் ஆழத்திலே மூழ்கி போன


    கடலின் ஆழத்திலே மூழ்கி போன யோனா நான்
    கண்ணோக்கி பார்த்திடுமே இயேசையா
    கண்ணோக்கி பார்த்திடுமே
    நீர் இரக்கமும் உருக்கமும்
    நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே
    என் இயேசையா கிருபையும் உள்ளவரே

    1. தர்ஷிசுக்கு ஓடி போன யோனாவை மீட்டிரே
    என்னையும் மீட்டுக் கொள்ளும் என் இயேசையா
    என்னையும் மீட்டுக்கொள்ளும்
    அழிவில் இருந்து நினிவேயை ரட்சித்தீரே
    எங்களையும் ரட்சித்து கொள்ளும்
    என் இயேசையா எங்களையும் ரட்சித்து கொள்ளும்

    2. மீனின் வயிற்றிலிருந்த யோனாவின் ஜெபத்தைக் கேட்டீர்
    என் ஜெபமும் கேட்டருளும் என் இயேசையா
    என் ஜெபமும் கேட்டருளும்
    இரட்டுடுத்தி ஜெபித்த நினிவேயின் ஜெபம் கேட்டீர்
    எங்கள் ஜெபம் கேட்டருளும் என் இயேசையா
    எங்கள் ஜெபம் கேட்டருளும்

    3. யோனாவின் சத்தத்தை நினிவே கேட்டது போல்
    என் தேசம் கேட்கணுமே என் இயேசையா
    என் ஜனம் கேட்கணுமே
    நினிவேக்கு கிடைத்த கிருபை போல
    எங்களுக்கும் கிருபை தாருமே
    என் இயேசையா எங்களுக்கும் கிருபை தாருமே


    Kadalin Aalaththilae Moolki Pona Yonaa Naan
    Kannnnokki Paarththidumae Iyaesaiyaa
    Kannnnokki Paarththidumae
    Neer Irakkamum Urukkamum
    Neetiya Saanthamum Kirupaiyum Ullavarae
    En Iyaesaiyaa Kirupaiyum Ullavarae

    1. Tharshisukku Oti Pona Yonaavai Meettirae
    Ennaiyum Meettuk Kollum en Iyaesaiyaa
    Ennaiyum Meettukkollum
    Alivil Irunthu Ninivaeyai Ratchiththeerae
    Engalaiyum Ratchiththu Kollum
    En Iyaesaiyaa Engalaiyum Ratchiththu Kollum

    2. Meenin Vayittiliruntha Yonaavin Jepaththaik Kaettir
    En Jepamum Kaettarulum en Iyaesaiyaa
    En Jepamum Kaettarulum
    Irattuduththi Jepiththa Ninivaeyin Jepam Kaettir
    Engal Jepam Kaettarulum en Iyaesaiyaa
    Engal Jepam Kaettarulum

    3. Yonaavin Saththaththai Ninivae Kaettathu Pol
    En Thaesam Kaetkanumae en Iyaesaiyaa
    En Janam Kaetkanumae
    Ninivaekku Kitaiththa Kirupai Pola
    Engalukkum Kirupai Thaarumae
    En Iyaesaiyaa Engalukkum Kirupai Thaarumae

    Kadalin Alathile Mulghi Pona - கடலின் ஆழத்திலே மூழ்கி போன  Kadalin Alathile Mulghi Pona - கடலின் ஆழத்திலே மூழ்கி போன Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.