Kalvaari Siluvai Naadha - கல்வாரி சிலுவை நாதா - Christking - Lyrics

    Kalvaari Siluvai Naadha - கல்வாரி சிலுவை நாதா


    கல்வாரி சிலுவை நாதா
    காரிருள் நீக்கும் தேவா

    அனுபல்லவி

    பல்வினை பலனாம் பாவம்
    புரிந்தவர் எமைக்கண் பாரும் (2)
    — கல்வாரி

    சரணங்கள்

    1. மன்னுயிர் மீட்கும் அன்பால்
    தன் உயிர் மாய்த்தாய் அன்பே
    மன்பதை மாந்தர் முன்னால்
    தரணியை இழுத்தாய் நின்பால் (2)
    — கல்வாரி

    2. தூயவன் நின்னை கண்டோர்
    தீ உள்ளம் தெளிந்தே நிற்பார்
    சேய் உள்ளம் தந்தாய் அருளாய்
    வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2)
    — கல்வாரி


    Kalvaari Siluvai Naathaa
    Kaarirul Neekkum Thaevaa

    Palvinai Palanaam Paavam
    Purinthavar Emaikkann Paarum (2)
    — Kalvaari

    1. Mannuyir Meetkum Anpaal
    Than Uyir Maayththaay Anpae
    Manpathai Maanthar Munnaal
    Tharanniyai Iluththaay Ninpaal (2)
    — Kalvaari

    2. Thooyavan Ninnai Kanntoor
    Thee Ullam Thelinthae Nirpaar
    Sey Ullam Thanthaay Arulaay
    Vaay Ullam Thanthaen Pukalaay (2)
    — Kalvaari

    Kalvaari Siluvai Naadha - கல்வாரி சிலுவை நாதா Kalvaari Siluvai Naadha - கல்வாரி சிலுவை நாதா Reviewed by Christking on September 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.