Kalvari Nayagane Kangalil - கல்வாரி நாயகனே கண்களில் - Christking - Lyrics

    Kalvari Nayagane Kangalil - கல்வாரி நாயகனே கண்களில்


    கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே
    கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே
    உமக்கே ஸ்தோத்திரம் – 2
    உயிருள்ள நாளெல்லாம்
    உமக்கே ஸ்தோத்திரம்

    1. என்னை இழுத்துக் கொள்ளும்
    ஓடி வந்திடுவேன்
    அறைக்குள் அழைத்துச் செல்லும்
    அன்பில் களிகூறுவேன்

    2. திராட்சை இரசம்பார்க்கிலும்
    இனிமையானவரே
    ஊற்றுண்ட பரிமளமே
    உலகெல்லாம் உம் மணமே

    3. இடக்கையால் தாங்குகிறீர்
    வலக்கையால் தழுவுகிறீர்
    எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே

    4. உம் மீது கொண்ட நேசம்
    அக்கினி ஜீவாலையன்றோ
    தண்ணீரும் வெள்ளங்களும்
    தணிக்க முடியாதையா


    Kalvaari Naayakanae Kannkalil Nirainthavarae
    Karampitiththavarae Kaividaa Kanmalaiyae
    Umakkae Sthoththiram - 2
    Uyirulla Naalellaam
    Umakkae Sthoththiram

    1. Ennai Iluththuk Kollum
    Oti Vanthiduvaen
    Araikkul Alaiththuch Sellum
    Anpil Kalikooruvaen

    2. Thiraatcha Irasampaarkkilum
    Inimaiyaanavarae Oottunnda Parimalamae
    Ulakellaam Um Manamae

    3. Idakkaiyaal Thaangukireer
    Valakkaiyaal Thaluvukireer
    Enakku Uriyavarae Ithayam Aalpavarae

    4. Um Meethu Konnda Naesam
    Akkini Jeevaalaiyanto
    Thannnneerum Vellangalum
    Thannikka Mutiyaathaiyaa

    Kalvari Nayagane Kangalil - கல்வாரி நாயகனே கண்களில் Kalvari Nayagane Kangalil - கல்வாரி நாயகனே கண்களில் Reviewed by Christking on September 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.