Kalvari Ratham Enakkaga - கல்வாரி இரத்தம் எனக்காக - Christking - Lyrics

    Kalvari Ratham Enakkaga - கல்வாரி இரத்தம் எனக்காக


    கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
    கல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர்

    அல்லேலூயா அல்லேலூயா

    கைகளில் ஆணிகளோ
    எனக்காக அடிக்கப்பட்டீர்
    எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு

    முட்கிரீடம் தரித்தவராய்
    சிலுவையில் அறைந்தனரே
    சிலுவையில் தொங்கினாரே இயேசு

    உடைந்த உள்ளத்தோடு
    சிலுவையில் மரித்தீரே
    எனக்காய் மரித்தீரே இயேசு


    Kalvaari Iraththam Enakkaaka Sinthi
    Kalvaari Iraththaththaal Kaluvukinteer

    Allaelooyaa Allaelooyaa

    Kaikalil Aannikalo
    Enakkaaka Atikkappattir
    Enakkaaka Iraththam Sinthineer Yesu

    Mutkireedam Thariththavaraay
    Siluvaiyil Arainthanarae
    Siluvaiyil Thonginaarae Yesu

    Utaintha Ullaththodu
    Siluvaiyil Mariththeerae
    Enakkaay Mariththeerae Yesu

    Kalvari Ratham Enakkaga - கல்வாரி இரத்தம் எனக்காக Kalvari Ratham Enakkaga - கல்வாரி இரத்தம் எனக்காக Reviewed by Christking on September 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.