Kalvari Anbu Marrinathennai - கல்வாரி அன்பு மாற்றினதென்னை - Christking - Lyrics

Kalvari Anbu Marrinathennai - கல்வாரி அன்பு மாற்றினதென்னை


கல்வாரி அன்பு மாற்றினதென்னை
கல்வாரி அன்பு – நொருக்கினதே என்னை
எனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
எனக்காகவே – 2 அவதி எல்லாம்
என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே

இயேசுவின் காயங்களால், சுகமுண்டு
சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்
பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே

கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை
கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை
உனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
உனக்காகவே – 2 அவதி எல்லாம்
உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே


Kalvaari Anpu Maattinathennai
Kalvaari Anpu – Norukkinathae Ennai
Enakkaakavae – 2 Alangalam Ellaam
Enakkaakavae – 2 Avathi Ellaam
En Saapangal Paavangal Neekkum
Sarvalokaathiparae

Yesuvin Kaayangalaal, Sukamunndu
Saapangal Pokkum, Paavangal Neekkum
Poorana Sukamunndu Yesuvanntai Maathramae

Kalvaari Anpu Maattidum Unnai
Kalvaari Anpu Norukkidumae Unnai
Unakkaakavae – 2 Alangalam Ellaam
Unakkaakavae – 2 Avathi Ellaam
Un Saapangal Paavangal Neekkum
Sarvalokaathiparae

Kalvari Anbu Marrinathennai - கல்வாரி அன்பு மாற்றினதென்னை Kalvari Anbu Marrinathennai - கல்வாரி அன்பு மாற்றினதென்னை Reviewed by Christking on September 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.