Kanden kalvariyin katchi - கண்டேன் கல்வாரியின் காட்சி - Christking - Lyrics

    Kanden kalvariyin katchi - கண்டேன் கல்வாரியின் காட்சி


    கண்டேன் கல்வாரியின் காட்சி
    கண்ணில் உதிரம் சிந்துதே
    அன்பான அண்ணல் நம் இயேசு
    நமக்காய் பட்ட பாடுகள்

    கல்வாரி மலை மீதிலே
    கள்ளர்கள் மத்தியிலே
    சிலுவையில் அறைந்தனரே
    உனக்காய் ஜீவன் விட்டாரே

    பாழும் உலகத்தின்
    பாவப்பிணி போக்க
    சிலுவை சுமந்து போகும்
    காட்சி கண்முன் போகும்

    பாவ உலகத்தில்
    ஜீவிக்கும் மானிடனே
    பாரும் அவர் உனக்காய்
    குருசில் தொங்கும் காட்சியை


    Kanntaen Kalvaariyin Kaatchi
    Kannnnil Uthiram Sinthuthae
    Anpaana Annnal Nam Yesu
    Namakkaay Patta Paadukal

    Kalvaari Malai Meethilae
    Kallarkal Maththiyilae
    Siluvaiyil Arainthanarae
    Unakkaay Jeevan Vittarae

    Paalum Ulakaththin
    Paavappinni Pokka
    Siluvai Sumanthu Pokum
    Kaatchi Kannmun Pokum

    Paava Ulakaththil
    Jeevikkum Maanidanae
    Paarum Avar Unakkaay
    Kurusil Thongum Kaatchiyai

    Kanden kalvariyin katchi - கண்டேன் கல்வாரியின் காட்சி  Kanden kalvariyin katchi - கண்டேன் கல்வாரியின் காட்சி Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.