Kanikkai Thanthom Karthavae - காணிக்கை தந்தோம் கர்த்தாவே - Christking - Lyrics

    Kanikkai Thanthom Karthavae - காணிக்கை தந்தோம் கர்த்தாவே


    காணிக்கை தந்தோம் கர்த்தாவே

    ஏற்றுக்கொள் எம்மை இப்போதே

    கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே

    காணிக்கை யார் தந்தார் நீர்தானே

    நாங்கள் தந்த காணிக்கை எல்லாம்

    இரட்சகர் கொடுத்தது

    மேகம் சிந்தும் நீர்த்துளியெல்லாம் பூமி கொடுத்தது

    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

    ஆகாயம் மாறும் இறைவனின் மகனே

    ஆனாலும் உம் அன்பு மாறாது

    ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே

    ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே

    கண்ணீரைப்போல காணிக்கை இல்லை

    கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே

    கண்ணீரின் அர்த்தங்கள் நீர்தானே

    காணிக்கை தான் செலுத்த வந்தோம்

    கருணை கிடைக்கட்டும்

    தேவன் தந்த ஜீவன் எல்லாம்

    புனிதம் அடையட்டும்

    என்னண்டை வாரும் பாவங்கள் தீரும்

    ஏனென்று கேளும் இறைவனின் மகனே

    எம்மையே காணிக்கை தந்தோமே


    Kaannikkai Thanthom Karththaavae

    Aettukkol Emmai Ippothae

    Kannkonndu Paarum Iraivanin Makanae

    Kaannikkai Yaar Thanthaar Neerthaanae

    Naangal Thantha Kaannikkai Ellaam

    Iratchakar Koduththathu

    Maekam Sinthum Neerththuliyellaam Poomi Koduththathu

    Kaalangal Maarum Kolangal Maarum

    Aakaayam Maarum Iraivanin Makanae

    Aanaalum Um Anpu Maaraathu

    Aalayaththin Vaasal Vanthaal Alukai Varukuthae

    Aanamattum Aluthuvittal Amaithi Perukuthae

    Kannnneeraippola Kaannikkai Illai

    Kannkonndu Paarum Iraivanin Makanae

    Kannnneerin Arththangal Neerthaanae

    Kaannikkai Thaan Seluththa Vanthom

    Karunnai Kitaikkattum

    Thaevan Thantha Jeevan Ellaam

    Punitham Ataiyattum

    Ennanntai Vaarum Paavangal Theerum

    Aenentu Kaelum Iraivanin Makanae

    Emmaiyae Kaannikkai Thanthomae

    Kanikkai Thanthom Karthavae - காணிக்கை தந்தோம் கர்த்தாவே Kanikkai Thanthom Karthavae - காணிக்கை தந்தோம் கர்த்தாவே Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.