Kankalai Eretuppaen - கண்களை எறெடுப்பேன் - Christking - Lyrics

    Kankalai Eretuppaen - கண்களை எறெடுப்பேன்


    கண்களை எறெடுப்பேன்
    என் கண்களை எறெடுப்பேன்
    அல்பா, ஓமேகா என் தேவன் நீர்
    கண்களை எறெடுப்பேன

    1. துன்பங்கள் வரும்போது
    உன் வேதனைகளில்
    திடன்கொள் மகனே
    உன்னை அழைத்தவர் காத்திடுவார்
    (கண்களை)

    2. நம்பிக்கை அற்ற (இழந்த) நேரம்
    நீ தனிமையில் இருக்கும் போழுது
    என் அப்பா அருகில் வருவார்
    கலங்காதே மகனே
    (கண்களை)


    Kannkalai Eraduppaen
    En Kannkalai Eraduppaen
    Alpaa, Omaekaa en Thaevan Neer
    Kannkalai Eraduppaena

    1. Thunpangal Varumpothu
    Un Vaethanaikalil
    Thidankol Makanae Unnai Alaiththavar Kaaththiduvaar
    (Kannkalai)

    2. Nampikkai Atta (Ilantha) Naeram
    Nee Thanimaiyil Irukkum Poluthu
    en Appaa Arukil Varuvaar
    Kalangaathae Makanae
    (Kannkalai)

    Kankalai Eretuppaen - கண்களை எறெடுப்பேன் Kankalai Eretuppaen - கண்களை எறெடுப்பேன் Reviewed by Christking on September 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.