Kankalai Pathiya Vaippoem - கண்களை பதிய வைப்போம் - Christking - Lyrics

    Kankalai Pathiya Vaippoem - கண்களை பதிய வைப்போம்


    கண்களை பதிய வைப்போம்
    கர்த்தராம் இயேசுவின் மேல்
    கடந்ததை மறந்திடுவோம்
    தொடர்ந்து முன் செல்லுவோம்

    1. சூழ்ந்து நிற்கும் சுமைகள்
    நெருங்கி பற்றும் பாவங்கள்
    உதறித் தள்ளிவிட்டு
    ஓடுவோம் உறுதியுடன்

    2. இழிவை எண்ணாமலே
    சிலுவையை சுமந்தாரே
    வல்லவர் அரியணையின்
    வலப்பக்கம் விற்றிருக்கின்றார்

    3. தமக்கு வந்த எதிர்ப்பை
    தாங்கி கொண்ட அவரை
    சிந்தையில் நிறுத்திடுவோம் – மனம்
    சோர்ந்து போக மாட்டோம்

    4. ஓட்டத்தை தொடங்கினவர்
    தொடர்ந்து நடத்திடுவார் – நம்
    நிறைவு செய்திடுவார்
    நிச்சயம் பரிசு உண்டு

    5. மேகம் போன்ற சாட்சிகள்
    நம்மை சூழ்ந்து நிற்க
    நியமித்த ஓட்டத்திலே
    ஓடுவோம் பொறுமையோடு

    6. பாவத்திற்கு எதிராய் போராட்டம் நமக்கு உண்டு
    இரத்தம் சிந்தும் அளவு
    எதிர்த்து நிற்கவில்லையே

    7. தடைகள் நீக்கும் இயேசு
    நமக்கு முன் செல்கிறார்
    தடை செய்யும் கற்களெல்லாம்
    முன்னேற்றும் படிகளாகும்


    Kannkalai Pathiya Vaippom
    Karththaraam Yesuvin Mael
    Kadanthathai Maranthiduvom
    Thodarnthu Mun Selluvom

    1. Soolnthu Nirkum Sumaikal
    Nerungi Pattum Paavangal
    Utharith Thallivittu
    Oduvom Uruthiyudan

    2. Ilivai Ennnnaamalae
    Siluvaiyai Sumanthaarae
    Vallavar Ariyannaiyin
    Valappakkam Vittirukkintar

    3. Thamakku Vantha Ethirppai
    Thaangi Konnda Avarai
    Sinthaiyil Niruththiduvom – Manam
    Sornthu Poka Maattam

    4. Ottaththai Thodanginavar
    Thodarnthu Nadaththiduvaar – Nam
    Niraivu Seythiduvaar
    Nichchayam Parisu Unndu

    5. Maekam Ponta Saatchikal
    Nammai Soolnthu Nirka
    Niyamiththa Ottaththilae
    Oduvom Porumaiyodu

    6. Paavaththirku Ethiraay
    Poraattam Namakku Unndu
    Iraththam Sinthum Alavu
    Ethirththu Nirkavillaiyae

    7. Thataikal Neekkum Yesu
    Namakku Mun Selkiraar
    Thatai Seyyum Karkalellaam
    Munnaettum Patikalaakum

    Kankalai Pathiya Vaippoem - கண்களை பதிய வைப்போம் Kankalai Pathiya Vaippoem - கண்களை பதிய வைப்போம் Reviewed by Christking on September 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.