Kanmalaiyai Noaki Aaraadhipoam - கன்மலையை நோக்கி ஆராதிப்போம் - Christking - Lyrics

Kanmalaiyai Noaki Aaraadhipoam - கன்மலையை நோக்கி ஆராதிப்போம்


கன்மலையை நோக்கி ஆராதிப்போம்
கன்மலையை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த கன்மலை கிறிஸ்துவே
எங்கள் கன்மலை கிறிஸ்துவே (2)

ராஜாவை நோக்கி ஆராதிப்போம்
தேவனை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த ராஜா இயேசுவே
எங்கள் தேவன் இயேசுவே (2)

எஜமானை நோக்கி ஆராதிப்போம்
எல்ஷடாய் நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த எஜமான் இயசுவே
எங்கள் எல்ஷடாய் இயேசுவே (2)

இரட்சகரை நோக்கி ஆராதிப்போம்
உன்னதரை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த இரட்சகர் இயேசுவே
எங்கள் உன்னதர் இயேசுவே (2)


Kanmalaiyai Noakki Aaraadhipoam
Kanmalaiyai Noakki Thudhi Seivoam (2)
Andha Kanmalai Kristhuvae
Engal Kanmalai Kristhuvae (2)

Raajaavai Noakki Aaraadhipoam
Kanmalaiyai Noakki Thudhi Seivoam (2)
Andha Raajaa Yaesuvae
Engal Theavan Yaesuvae (2)

Ejamaanai Noakki Aaraadhipoam
Elshadaai Noakki Thudhi Seivoam (2)
Andha Ejamaan Yaesuvae
Engal Elshaddaai Yaesuvae (2)

Ratchagarai Noakki Aaraadhipoam
Unnadharai Noakki Thudhi Seivoam (2)
Andha Ratchagar Yaesuvae
Engal Unnadhar Yaesuvae (2)

Kanmalaiyai Noaki Aaraadhipoam - கன்மலையை நோக்கி ஆராதிப்போம் Kanmalaiyai Noaki Aaraadhipoam - கன்மலையை நோக்கி ஆராதிப்போம் Reviewed by Christking on September 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.