Kanmalaiyin Kural Ithuve - கன்மலையின் குரல் இதுவே

    Kanmalaiyin Kural Ithuve - கன்மலையின் குரல் இதுவே


    கன்மலையின் குரல் இதுவே
    ஆண்டவர் இயேசுவின்
    அருள்மொழி கூறிடுவேன்
    – நற்செய்தி

    1. இயேசென்று சொன்னாலே
    யார் என்று கேட்டிடும்-2
    எண்ணற்ற மாந்தர்க்கு
    நற்செய்தி யார் சொல்லுவார்?
    என்னை நான் தருகின்றேன்
    ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
    பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
    தேவன் அன்பினையே
    – நற்செய்தி

    2. அறிந்தும் அறியாமல்
    தெரிந்தும் தெரியாமல்-2
    வாழும் மாந்தர்க்கு
    சத்தியத்தை யார் சொல்வார்
    உன்னையே தந்திடுவாய்
    எழும்பி நீ புறப்படுவாய்
    பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
    அன்பை என்றும் சொல்
    – நற்செய்தி


    Kanmalaiyin Kural Ithuvae
    Aanndavar Yesuvin
    Arulmoli Kooriduvaen
    - Narseythi

    1. Iyaesentu Sonnaalae
    Yaar Entu Kaetdidum-2
    Ennnatta Maantharkku
    Narseythi Yaar Solluvaar?
    Ennai Naan Tharukinten
    Aettukkolla Maathooyaar Aa… Aa…
    Paarpukal Pottum Engal Yesu
    Thaevan Anpinaiyae
    - Narseythi

    2. Arinthum Ariyaamal
    Therinthum Theriyaamal-2
    Vaalum Maantharkku
    Saththiyaththai Yaar Solvaar
    Unnaiyae Thanthiduvaay
    Elumpi Nee Purappaduvaay
    Paar Pukal Pottum Yesunaathan
    Anpai Entum Sol
    - Narseythi

    Kanmalaiyin Kural Ithuve - கன்மலையின் குரல் இதுவே Kanmalaiyin Kural Ithuve - கன்மலையின் குரல் இதுவே Reviewed by Christking on September 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.