Kanmanipalae kaakkum - கண்மணி போல் காக்கும்

    Kanmanipalae kaakkum - கண்மணி போல் காக்கும்


    கண்மணி போல் காக்கும் இயேசு ராஜா
    கைவிடாத கர்த்தர் இயேசு ராஜா
    ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம்
    ஊற்றிடும் எந்நாவில் ஊற்றிடும்

    இயேசு ராஜனே ஸ்தோத்திரம்
    அல்லேலூயா ராஜராஜனே
    ஸ்தோத்திரம் அல்லேலுயா அல்லேலுயா

    நான் பிறந்த நாள் முதல் இந்த நாள்
    வரையிலும் ஆதரித்து வந்த இயேசுவே
    இந்த மட்டும் கைவிடாமல்
    இனி மேலும் கைவிடாமல் இன்றும்
    என்றும் தேற்றும் இயேசுவே
    தந்தை தாயின் பாசமோ உந்தன் பாசமாகுமோ
    சொந்த பந்த நேசமோ உந்தன் நேசமாகுமோ
    போதுமையா உந்தன் நேசமைய்யா

    தீமையான யாவையும் நன்மையாக மாற்றினீர்
    தீங்கு நீக்கி என்னை மீட்டினீர்
    இன்னல் வேளை வந்த போது
    நல்ல வேளாயாக வந்து
    நண்பனாக நன்மை செய்திட்டீர்
    இரக்கமுள்ள தேவனே இரங்கி வந்த நாதனே
    மீட்க வந்த மீட்பரே தேடி வந்த தெயவமே
    போதுமைய்யா உந்தன் நேசமைய்யா -2


    Kannmanni Pol Kaakkum Yesu Raajaa
    Kaividaatha Karththar Yesu Raajaa
    Sthoththiram Koti Sthoththiram
    Oottidum Ennaavil Oottidum

    Yesu Raajanae Sthoththiram
    Allaelooyaa Raajaraajanae
    Sthoththiram Allaeluyaa Allaeluyaa

    Naan Pirantha Naal Muthal Intha Naal
    Varaiyilum Aathariththu Vantha Yesuvae
    Intha Mattum Kaividaamal
    Ini Maelum Kaividaamal Intum
    Entum Thaettum Yesuvae
    Thanthai Thaayin Paasamo Unthan Paasamaakumo
    Sontha Pantha Naesamo Unthan Naesamaakumo
    Pothumaiyaa Unthan Naesamaiyyaa

    Theemaiyaana Yaavaiyum Nanmaiyaaka Maattineer
    Theengu Neekki Ennai Meettineer
    Innal Vaelai Vantha Pothu
    Nalla Vaelaayaaka Vanthu
    Nannpanaaka Nanmai Seythittir
    Irakkamulla Thaevanae Irangi Vantha Naathanae
    Meetka Vantha Meetparae Thaeti Vantha Theyavamae
    Pothumaiyyaa Unthan Naesamaiyyaa -2

    Kanmanipalae kaakkum - கண்மணி போல் காக்கும் Kanmanipalae kaakkum - கண்மணி போல் காக்கும் Reviewed by Christking on September 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.