Kanniththaay Mariyaal - கன்னித்தாய் மரியாள் - Christking - Lyrics

    Kanniththaay Mariyaal - கன்னித்தாய் மரியாள்


    கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்
    சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்
    ஆவியினால் ஆண்டவனை
    அவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்!

    விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்
    மண்ணுலகம் வியந்து கொண்டாடும்
    மனங்களில் அமைதி வென்றாளும்
    மனிதரில் பாசம் உண்டாகும்

    1.கிருபையினால் மா தேவன் .. இரக்கம்
    பெற்றாள் பணிந்ததினால்
    மகிமையின் கர்த்தனிடம்
    வலிமையின் தேவனிடம்
    பலவான்கள் தலைகுனியும் ..இனி
    கனவான்கள் கைவிரியும்

    2.தெய்வத்தின் நல்விருப்பம் – என்றும்
    தெய்வமகன் விரும்பும் அப்பம்
    ஜீவனின் அதிபதிதான்
    ஜீவனைக் கொடுக்க வந்தார்
    பாவத்தைத் தொலைக்க வந்தார் – வல்ல
    சாத்தானை ஜெயிக்க வந்தார்

    3. மானுட அவதாரம் – ஒன்றே
    ஆண்டவரின் திரு விருப்பம்
    தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்
    பசித்தவர் விருந்துண்பார்
    புதியதோர் சமுதாயம் .. இனி
    மலர்ந்திடும் அவனியெங்கும்


    Kanniththaay Mariyaal Varavaettal Theyvamakan
    Sippiyaval Porkudaththil Muththenavae Avathariththaar
    Aaviyinaal Aanndavanai
    Aval Sumakkak Koduththu Vaiththaal!

    Vinnnulakam Makilnthu Pannpaadum
    Mannnulakam Viyanthu Konndaadum
    Manangalil Amaithi Ventalum
    Manitharil Paasam Unndaakum

    1.kirupaiyinaal Maa Thaevan .. Irakkam
    Pettal Panninthathinaal
    Makimaiyin Karththanidam
    Valimaiyin Thaevanidam
    Palavaankal Thalaikuniyum ..ini
    Kanavaankal Kaiviriyum

    2.theyvaththin Nalviruppam – Entum
    Theyvamakan Virumpum Appam
    Jeevanin Athipathithaan
    Jeevanaik Kodukka Vanthaar
    Paavaththaith Tholaikka Vanthaar – Valla
    Saaththaanai Jeyikka Vanthaar

    3. Maanuda Avathaaram – Onte
    Aanndavarin Thiru Viruppam
    Thaalnthavar Uyarnthiduvaar
    Pasiththavar Virunthunnpaar
    Puthiyathor Samuthaayam .. Ini
    Malarnthidum Avaniyengum

    Kanniththaay Mariyaal - கன்னித்தாய் மரியாள் Kanniththaay Mariyaal - கன்னித்தாய் மரியாள் Reviewed by Christking on September 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.