Oru Varthai - ஒரு வார்த்தை | Zech Prince | Joel Loh - Christking - Lyrics

    Oru Varthai - ஒரு வார்த்தை | Zech Prince | Joel Loh



    ஒரு வார்த்தை சொன்னால் போதுமே-4
    என் நெஞ்சம் உம்மையே பாடுதே-2

    மனமே மனமே நீ கலங்காதே
    ஓ..மனமே மனமே நீ திகையாதே-2
    உன்னோடு நான் இருப்பேன்-2

    1.உம்மோடு இருப்பது தான்
    என் உள்ளம் ஏங்குதய்யா
    உம்மோடு வாழ்வது தான்
    என் மனம் விருப்பமய்யா-2

    உயிருள்ள நாட்களெல்லாம்
    உம் பணியை செய்திடுவேன்
    கடைசி மூச்சு வரை
    உம் நாமம் சுமந்திடுவேன்

    2.உமது காயங்களால்
    காயத்தை சுகமாக்கினீர்
    உமது கிருபையினால்
    புதுவாழ்வு எனக்கு தந்தீர்-2

    உயிருள்ள நாட்களெல்லாம்
    உம் பணியை செய்திடுவேன்
    கடைசி மூச்சு வரை
    உம் நாமம் சுமந்திடுவேன்

    மனமே மனமே நீ கலங்காதே
    ஓ..மனமே மனமே நீ திகையாதே-2
    உன்னோடு நான் இருப்பேன்-4-ஒரு வார்த்தை


    English


    Oru Varthai - ஒரு வார்த்தை | Zech Prince | Joel Loh Oru Varthai  - ஒரு வார்த்தை | Zech Prince | Joel Loh Reviewed by Christking on September 13, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.