Ennai Padaithita - என்னை படைத்திட்ட | Anne Cinthia - Christking - Lyrics

    Ennai Padaithita - என்னை படைத்திட்ட | Anne Cinthia



    என்னை படைத்திட்ட பரமனின் பாதத்தில்
    படைத்தேன் முழு நம்பிக்கையோடு
    தாயின் கருவில் தெரிந்தவர் நீர்
    என் தேவை எல்லாம் அறிந்தவரே

    அர்ப்பணித்தேன் முழுதுமாய்
    படைத்திட்டேன் என் ஆசை எல்லாம்
    ஆவி ஆத்மா சரீரம் எல்லாம்
    தந்துவிட்டேன் இன்றே

    1 என்னை வரைந்திட்ட வல்லவரின் கரங்களில்
    படைத்தேன் முழு நம்பிக்கையோடு
    உம்மால் முடியாது என்று ஒன்று இல்லை
    நம்பி வந்தேன் இன்றே


    Ennai Padaithita Paramanin Paadhathil
    Padaithen Muzhu Nambikaiyodu
    Thayin Karuvil Therinthavar Neer
    En Thevai Ellam Arinthavarae

    Arpanithaen Muzhuthumai
    Padaithiten en Aasai Ellam
    Aavi Athma Sariram Ellam
    Thanthuviten Indrae

    Ennai Varanthita Vallavarin Karangalil
    Padathen Muzhu Nambikaiyodu
    Ummal Mudiyathu Endru Ondru Illai
    Nambi Vanthen Indrae



    Ennai Padaithita - என்னை படைத்திட்ட | Anne Cinthia Ennai Padaithita -  என்னை படைத்திட்ட | Anne Cinthia Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.