Uyirpiyum Deva - உயிர்ப்பியும் தேவா | Ikkala Elijah | Sis.Raghavi - Christking - Lyrics

    Uyirpiyum Deva - உயிர்ப்பியும் தேவா | Ikkala Elijah | Sis.Raghavi



    உயிர்ப்பியும் தேவா
    உயிர்ப்பியும் தேவா -உந்தன் ஆவியால்
    உயிர்ப்பியும் தேவா!
    மரண இருளின்
    பள்ளத்தாக்கில் -உம்மை
    தேடுகிறேன் இன்று
    தேடுகிறேனே!

    - காணாமல் போன ஆட்டைப்போலவே
    கைவிடப்பட்டேன் உலகத்திலே!
    எந்தன் நோய்களை மாற்றுமே
    எந்தன் சூழ்நிலை மாற்றுமே,
    எந்தன் நோய்களை மாற்றுமே
    எந்தன் சூழ்நிலை மாற்றுமே
    மாற்றுமே தெய்வமே!

    1. உடைக்கப்பட்ட பாத்திரம் நானே
    கண்ணீரே எந்தன் சுவாசமானதே
    கண்ணோக்கி பாரும் தேவனே! - 4

    - காணாமல் போன ஆட்டைப்போலவே
    கைவிடப்பட்டேன் உலகத்திலே!
    எந்தன் நோய்களை மற்றுமே
    எந்தன் சூழ்நிலை மாற்றுமே,
    எந்தன் நோய்களை மாற்றுமே
    எந்தன் சூழ்நிலை மாற்றுமே
    மற்றும் தெய்வமே!

    2. ஆத்துமாவே கலங்குவது ஏனோ
    ஆத்துமாவே தியங்குவது ஏனோ
    கர்த்தரை நோக்கி காத்திரு! - 4

    உயிர்ப்பியும் தேவா
    உயிர்ப்பியும் தேவா - உந்தன் ஆவியால்
    உயிர்ப்பியும் தேவா!
    மரண இருளின்
    பள்ளத்தாக்கில் -உம்மை
    தேடுகிறேன் இன்று
    தேடுகிறேனே!
    உயிர்ப்பியும் தேவா

    - காணாமல் போன ஆட்டைப்போலவே
    கைவிடப்பட்டு நின்றாயோ?
    உந்தன் நோய்களை சுமந்தவர் - இயேசு
    உந்தன் சூழ்நிலை மாற்றுவார்
    உந்தன் நோய்களை சுமந்தவர் - இயேசு
    உந்தன் நோய்களை மாற்றுவார்
    மாறும் இந்நேரமே !


    Uyipiyum Deva
    Uyipiyum Deva - Unthan Aaviyal
    Uyirpiyum Deva!
    Marana Irulin
    Pallathaakkil - Ummai
    Thedugirene Indru
    Thedugirene!

    - Kanamal Pona Aattaipolave
    Kai Vidapatten Ulagathile
    Enthan Noigalai Matrume
    Enthan Suzhnilai Matrume
    Entha Noigalai Matrume
    Enthan Suzhnilai Matrume
    Matrume Deivame!

    1. Udaikappata Paathiram Naane
    Kanneere Enthan Suvasamanathe
    Pannoki Parum Devane - 4

    - Kanamal Pona Aattaipolave
    Kai Vidapatten Ulagathile
    Enthan Noigalai Matrume
    Enthan Suzhnilai Matrume
    Enthan Noigalai Matrume
    Enthan Suzhnilai Matrume
    Matrume Deivame!

    2. Aathumaave Kalanguvatheno
    Aathumaave Thiyanguvatheno
    Kartharai Nokki Kaathriru - 4

    - Kanamal Pona Aattaipolave
    Kaividapattu Nindrayo?
    Unthan Noigalai Sumanthavar - Yesu
    Unthan Noigalai Matruvar
    Unthan Noigalai Sumanthavar - Yesu
    Unthan Suzhnilai Matruvar
    Maarum Innerame!



    Uyirpiyum Deva - உயிர்ப்பியும் தேவா | Ikkala Elijah | Sis.Raghavi Uyirpiyum Deva - உயிர்ப்பியும் தேவா | Ikkala Elijah | Sis.Raghavi Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.