Karthar En Munbaaga - கர்த்தர் என் முன்பாக - Christking - Lyrics

    Karthar En Munbaaga - கர்த்தர் என் முன்பாக


    கர்த்தர் என் முன்பாக போவார்
    கர்த்தர் என் முன்பாக போவார்
    கொனலான வழியை செவ்வையாக்கி
    கர்த்தர் என் முன்பாக போவார்

    பயப்படாதே என்று சொன்னார்
    திகையாதே என்று சொன்னார்
    நானே உன் தேவன்
    உன்னை பலப்படுத்தி
    வலகரத்தால் நடத்திடுவேன்

    சர்ப்பத்தின் மேல் அதிகாரம்
    தேள்களின் மேல் அதிகாரம்
    சத்துருவின் செயலை மேற்க்கொள்ள
    அதிகாரம் எனக்கு தந்தார்

    உனக்கு விரோதமாக
    மந்திரமில்லை குறிசொல்லுதலுமில்லை
    உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம்
    ஒருவரும் எதிர்ப்பதில்லை


    Karththar en Munpaaka Povaar
    Karththar en Munpaaka Povaar
    Konalaana Valiyai Sevvaiyaakki
    Karththar en Munpaaka Povaar

    Payappadaathae Entu Sonnaar
    Thikaiyaathae Entu Sonnaar
    Naanae Un Thaevan
    Unnai Palappaduththi
    Valakaraththaal Nadaththiduvaen

    Sarppaththin Mael Athikaaram
    Thaelkalin Mael Athikaaram
    Saththuruvin Seyalai Maerkkolla
    Athikaaram Enakku Thanthaar

    Unakku Virothamaaka
    Manthiramillai Kurisolluthalumillai
    Uyirodu Irukkum Naatkalellaam
    Oruvarum Ethirppathillai

    Karthar En Munbaaga - கர்த்தர் என் முன்பாக Karthar En Munbaaga - கர்த்தர் என் முன்பாக Reviewed by Christking on October 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.