Karthar en Nambikkai - கர்த்தர் என் நம்பிக்கை - Christking - Lyrics

    Karthar en Nambikkai - கர்த்தர் என் நம்பிக்கை


    கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
    கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்
    அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்
    ஆபத்து நாளில் என் அபயமுமாவார்

    அல்லேலூயா அல்லேலூயா 4

    வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது
    பாதாளக் கட்டுகள் கழன்று போனது
    பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே
    கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே

    சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்
    சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்
    சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே
    சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே


    Karththar en Nampikkai Thurukamaanavar
    Kanmalai Kottayum Iratchippumaanavar
    Ataikkalam Pukalidam Kaedakam Entar
    Aapaththu Naalil en Apayamumaavaar

    Allaelooyaa Allaelooyaa 4

    Vaanam Asainthathu Poomi Athirnthathu
    Paathaalak Kattukal Kalantu Ponathu
    Paarthalaththin Raajan Uyirththelunthaarae
    Karththar Karththar Entu Poomi Mulanguthae

    Samuththiraththin Mael Athikaaramutaiyavar
    Sannithi Pirakaaraththin Akkiniyaanavar
    Singaanam Entumaay Veettirukkavae
    Siluvaiyil Mariththu Uyirththelunthaarae

    Karthar en Nambikkai - கர்த்தர் என் நம்பிக்கை Karthar en Nambikkai - கர்த்தர் என் நம்பிக்கை Reviewed by Christking on October 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.