Karthar Namam En – கர்த்தர் நாமம் - Christking - Lyrics

    Karthar Namam En – கர்த்தர் நாமம்


    கர்த்தர் நாமம் என் புகலிடமே
    கருத்தோடு துதித்திடுவேன்

    1. யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
    கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

    2. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

    3. யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
    கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

    4. யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரே
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

    5. யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
    கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

    6. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே


    Karththar Naamam en Pukalidamae
    Karuththodu Thuthiththiduvaen

    1. Yaekovaayeerae Ellaamae Paarththuk Kolveer
    Kalangalappaa Naanga Kalangalappaa

    2. Yaekovaa Nisiyae Ennaalum Vetti Tharuveer
    Sthoththiramae Appaa Sthoththiramae

    3. Yaekovaa Raqppaa Sukamtharum Theyvamae
    Kalangalappaa Naanga Kalangalappaa

    4. Yaekovaa Roovaa Engal Nallamaeypparae
    Sthoththiramae Appaa Sthoththiramae

    5. Yaekovaa Shammaa Koodavae Irukkireer
    Kalangalappaa Naanga Kalangalappaa

    6. Yaekovaa Shaalom Samaathaanam Tharukinteer
    Sthoththiramae Appaa Sthoththiramae

    Karthar Namam En – கர்த்தர் நாமம் Karthar Namam En – கர்த்தர் நாமம் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.