Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள் - Christking - Lyrics

    Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள்


    கர்த்தர் பெரியவர் – எங்கள்
    இயேசு பெரியவர்
    வானிலும் பூவிலும்
    இந்த தேவனே பெரியவரே!
    சர்வ சிருஷ்டியே
    உன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரி
    சகல ஜனங்களே
    கெம்பீரமாய் பாடுங்கள் – 1

    1. தம் வார்த்தையால் படைத்தாரே
    இந்த சூரியனை சந்திரனை
    தம் விரல்களின் செயலினால்
    நீல வானத்தை விரித்தாரே!
    – சர்வ

    2. மலைகளே, குன்றுகளே
    தேவமகிபனைப் போற்றுங்கள்
    அழகு மலர்களே, மச்சங்களே
    இயேசு மன்னவனை வாழ்த்துக்கள்
    – சர்வ

    3. பசும்புல்லின் பள்ளத்தாக்கில்
    நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்
    அமர்ந்த தண்ணீ்களின் ஓரத்தில்
    இளைப்பாறுதல் தருபவர்
    – சர்வ


    Karththar Periyavar - Engal
    Yesu Periyavar
    Vaanilum Poovilum
    Intha Thaevanae Periyavarae!
    Sarva Sirushtiyae
    Un Sirushtikarai Sthoththari
    Sakala Janangalae
    Kempeeramaay Paadungal - 1

    1. Tham Vaarththaiyaal Pataiththaarae
    Intha Sooriyanai Santhiranai
    Tham Viralkalin Seyalinaal
    Neela Vaanaththai Viriththaarae!
    - Sarva

    2. Malaikalae, Kuntukalae
    Thaevamakipanaip Pottungal
    Alaku Malarkalae, Machchangalae
    Yesu Mannavanai Vaalththukkal
    - Sarva

    3. Pasumpullin Pallaththaakkil
    Nammai Nadaththum Maeyppanivar
    Amarntha Thannnnee்kalin Oraththil
    Ilaippaaruthal Tharupavar
    - Sarva

    Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள் Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.