Kartharai Thuthiththu Avarin - கர்த்தரைத் துதித்து அவரின் - Christking - Lyrics

    Kartharai Thuthiththu Avarin - கர்த்தரைத் துதித்து அவரின்


    கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை
    பிரஸ்தாபமாக்குங்கள்
    அவரின் செய்கைகளை என்றும்
    பிரசித்தப்படுத்திடுங்கள்

    அல்லேலூயா பாடிடுவேன்
    அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன்

    கர்த்தரே பெரியவர் அவர்
    ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்
    ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடி
    விவரித்துச் சொல்லுங்களேன்

    கர்த்தரே வல்லவர்
    செங்கடல்தனை பிளந்தவர் – அவர்
    சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
    ‘வல்லமை மிகுந்தவர்

    கர்த்தர் நல்லவர்
    நன்மையானதைச் செய்பவர்
    அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
    மகிமை செலுத்துவோம்


    Karththaraith Thuthiththu Avarin Naamaththai
    Pirasthaapamaakkungal
    Avarin Seykaikalai Entum
    Pirasiththappaduththidungal

    Allaelooyaa Paadiduvaen
    Allaelooyaa Aarpparippaen

    Karththarae Periyavar Avar
    Sthoththirikkappadaththakkavar
    Janangalukkullae Makimaiyaip Paati
    Vivariththuch Sollungalaen

    Karththarae Vallavar
    Sengadalthanai Pilanthavar – Avar
    Solla Aakum Kattalaiyida Nirkum
    ‘vallamai Mikunthavar

    Karththar Nallavar
    Nanmaiyaanathaich Seypavar
    Allaelooyaa Paati Aananthamaay Kooti
    Makimai Seluththuvom

    Kartharai Thuthiththu Avarin - கர்த்தரைத் துதித்து அவரின் Kartharai Thuthiththu Avarin - கர்த்தரைத் துதித்து அவரின் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.