Kartharai Thuthiyungal Avar - கர்த்தரைத் துதியுங்கள் - Christking - Lyrics

    Kartharai Thuthiyungal Avar - கர்த்தரைத் துதியுங்கள்


    கர்த்தரைத் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    தேவாதி தேவனை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது

    இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    இனி மேலும் நடத்துவார் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது

    இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    இனி மேலும் தாங்குவார் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது

    இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    இனி மேலும் பாதுகாப்பார் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது

    நம்பினால் கைவிடார் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது


    Karththaraith Thuthiyungal
    Avar Kirupai Entumullathu
    Thaevaathi Thaevanai Thuthiyungal
    Avar Kirupai Entumullathu

    Immattum Nadaththinaar Thuthiyungal
    Avar Kirupai Entumullathu
    Ini Maelum Nadaththuvaar Thuthiyungal
    Avar Kirupai Entumullathu

    Immattum Thaanginaar Thuthiyungal
    Avar Kirupai Entumullathu
    Ini Maelum Thaanguvaar Thuthiyungal
    Avar Kirupai Entumullathu

    Immattum Paathukaaththaar Thuthiyungal
    Avar Kirupai Entumullathu
    Ini Maelum Paathukaappaar Thuthiyungal
    Avar Kirupai Entumullathu

    Nampinaal Kaividaar Thuthiyungal
    Avar Kirupai Entumullathu
    Jepiththaal Jeyam Unndu Thuthiyungal
    Avar Kirupai Entumullathu

    Kartharai Thuthiyungal Avar - கர்த்தரைத் துதியுங்கள் Kartharai Thuthiyungal Avar - கர்த்தரைத் துதியுங்கள் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.