Keelaakaamal Unnai Melaakkiye - கீழாக்காமல் உன்னை மேலாக்கியே - Christking - Lyrics

    Keelaakaamal Unnai Melaakkiye - கீழாக்காமல் உன்னை மேலாக்கியே


    கீழாக்காமல் உன்னை மேலாக்கியே
    உன்னை நான் அபிஷேகிப்பேன்
    வாலாக்காமல் உன்னை தலையாக்கியே
    புது நாமம் தந்திடுவேன்
    எல்லையை பெரிதாக்கி விஸ்திகரித்து
    உன்னை நான் உயர்த்திடுவேன்

    மறவாமல் என்றும் நான் உன்னோடு இருந்து
    தாயை போல் பரிபாலிப்பேன்
    உன்னை என் கண்மணி போல் நான் காத்து
    புது நாமம் தந்திடுவேன்

    பாழாக்கும் கொள்ளை நோய்க்கு உன்னை காத்து
    கண்ணிமையாய் காத்திடுவேன்
    என் செட்டையின் கீழ் அடைக்கலப்படுத்தி
    கோட்டையாய் காத்திடுவேன்

    பகலில் பறக்கும் அம்பிற்க்கு உன்னை
    விடுவித்து காத்துக் கொள்வேன்
    பொலாப்பு உனக்கு நேரிடாமல் பார்த்து
    எல்லையை காத்திடுவேன்


    Keelaakkaamal Unnai Maelaakkiyae
    Unnai Naan Apishaekippaen
    Vaalaakkaamal Unnai Thalaiyaakkiyae
    Puthu Naamam Thanthiduvaen
    Ellaiyai Perithaakki Visthikariththu
    Unnai Naan Uyarththiduvaen

    Maravaamal Entum Naan Unnodu Irunthu
    Thaayai Pol Paripaalippaen
    Unnai en Kannmanni Pol Naan Kaaththu
    Puthu Naamam Thanthiduvaen

    Paalaakkum Kollai Nnoykku Unnai Kaaththu
    Kannnnimaiyaay Kaaththiduvaen
    En Settayin Geel Ataikkalappaduththi
    Kottayaay Kaaththiduvaen

    Pakalil Parakkum Ampirkku Unnai
    Viduviththu Kaaththuk Kolvaen
    Polaappu Unakku Naeridaamal Paarththu
    Ellaiyai Kaaththiduvaen

    Keelaakaamal Unnai Melaakkiye - கீழாக்காமல் உன்னை மேலாக்கியே Keelaakaamal Unnai Melaakkiye - கீழாக்காமல் உன்னை மேலாக்கியே Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.