Keetham Keetham Jeya Keetham - Christking - Lyrics

    Keetham Keetham Jeya Keetham


    கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம்
    இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
    ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் -ஆ . ஆ

    1.பார் அதோ கல்லறை
    மூடின பெருங்கல்
    புரண்டு ருண்டோடுது பார் – அங்கு
    போட்ட முத்திரை காவல் நிற்குமோ
    தேவ புத்திரர் சந்நிதிமுன் (2) – ஆ ..ஆ

    2.வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
    ஓடி உரைத்திடுங்கள் – தாம்
    கூறின மா மறை விட்டனர்
    கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு

    3.அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
    அதிரடி கொள்ளுகின்றார் – இன்ன பூத கணங்கள்
    இடி ஒலி கண்டு பயந்து நடுங்குகின்றார்

    4.வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
    வருகின்றார் ஜெய வீரன் – உங்கள்
    மேள வாத்தியம் கைமணி பூரிகை
    எடுத்து முழங்கிடுவோம்


    Geetham Geetham Jeya Jeya Geetham Kaikottip Paadiduvom
    Yesu Raajan Uyirththelunthaar Allaelooyaa
    Jeyam Entu Aarpparippom -aa . Aa

    1.paar Atho Kallarai
    Mootina Perungal
    Puranndu Runntooduthu Paar – Angu
    Potta Muththirai Kaaval Nirkumo
    Thaeva Puththirar Sannithimun (2) – Aa ..aa

    2.vaenndaam Vaenndaam Aluthida Vaenndaam
    Oti Uraiththidungal – Thaam
    Koorina Maa Marai Vittanar
    Kallarai Pongal Kalilaeyaavukku

    3.annaa Kaaypaa Aasaariyar Sangam
    Athirati Kollukintar – Inna Pootha Kanangal
    Iti Oli Kanndu Payanthu Nadungukintar

    4.vaasal Nilaikalai Uyarththi Nadappom
    Varukintar Jeya Veeran – Ungal
    Maela Vaaththiyam Kaimanni Poorikai
    Eduththu Mulangiduvom

    Keetham Keetham Jeya Keetham Keetham Keetham Jeya Keetham Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.