Pani Pola Peiyum - பனி போல பெய்யும் - Christking - Lyrics

    Pani Pola Peiyum - பனி போல பெய்யும்



    பனி போல பெய்யும் பரிசுத்தரே
    மழையாக பொழியும் ஆவியே….
    ஆவியே ஆவியே
    மழையாக பொழியும் ஆவியே…-பனி

    1. மென்மையானவரே
    மேகஸ்தம்பமே!
    ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி
    ஆனந்த தைலமே – பனி

    2. யுத்தங்கள் செய்யவரே
    யோர்தானை பிளந்தவரே
    பெருமழையாய் பிரவேசித்த
    உள்ளங்கை மேகமே – பனி

    3. வறண்ட நிலங்களிலே
    வாய்க்கால்கள் அமைப்பவரே
    கனிதரும் மரமாக
    காப்பாற்றி வளர்ப்பவரே – பனி

    4. ஆவியானவரே
    ஆற்றல் தருபவரே
    தேற்றரவே துணையாளரே
    விண்ணகத் துபமே – பனி

    5. அக்கினியானவரே
    அன்பின் ஜவாலையே
    ஆசீர்வதியும் அரவணையும்
    ஆன்மீகத் தீபமே – பனி


    Pani Pola Peyyum Parisuththarae
    Malaiyaaka Poliyum Aaviyae

    Aaviyae.. Aaviyae..
    Malaiyaaka Poliyum Aaviyae

    Menmai (Vennmai) Yaanavarae
    Maekasthampamae
    Oottuth Thannnneer Jeevanathi
    Aanantha Thailamae

    Yuththangal Seypavarae
    Yorthaanaip Pilanthavarae
    Perumalaiyaay Piravaesiththa
    Ullangai Maekamae

    Varannda Nilangalilae
    Vaaykkaalkal Amaippavarae
    Kanitharum Maramaaka
    Kaappaatti Valarppavarae



    Pani Pola Peiyum - பனி போல பெய்யும் Pani Pola Peiyum - பனி போல பெய்யும் Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.