Kontu Vaarunkal - ொண்டு வாருங்கள் - Christking - Lyrics

Kontu Vaarunkal - ொண்டு வாருங்கள்


1. கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்
என் மக்களை என் பக்கமாக கொண்டு வாருங்கள்!
ஆற்றித் தேற்றுங்கள் ஆசீர்வதியுங்கள்
வாழப்பிறந்த மனிதர்களை கொண்டு வாருங்கள்

குற்ற உணர்வைக் கொல்லும் உணர்வு கொண்டு வாருங்கள்
சுத்தம் செய்யும் எந்தன் இரத்தம் கொண்டு வாருங்கள்
தாகம் உள்ளோர் அனைவரையும் கொண்டு வாருங்கள்
பாவம் தீர்க்கும் சிலுவைப்பக்கம் கொண்டு வாருங்கள்

2. மதமாற்றம் வேண்டாம் மனமாற்றம் தேவை
விரும்பி வரும் ஜனங்கள் மட்டும் கொண்டு வாருங்கள்
வருகை வரும் வரை கிருபை சிலுவையில்
வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்

3. என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டவன்
வருந்தி வாழும் ஜனங்கள் யாரும் கொண்டுவாருங்கள்
வரும் எவரையும் தள்ளவே மாட்டேன்
வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்

4. பொறுப்பை உணர்ந்தோரே திருச்சபையாரே
தீவிரமாய் ஓடிச் சென்று கொண்டு வாருங்கள்
அனுப்பத் தகுதியோ ஆட்கள் இல்லையே


1. Konndu Vaarungal Konndu Vaarungal
En Makkalai en Pakkamaaka Konndu Vaarungal!
Aattith Thaettungal Aaseervathiyungal
Vaalappirantha Manitharkalai Konndu Vaarungal

Kutta Unarvaik Kollum Unarvu Konndu Vaarungal
Suththam Seyyum Enthan Iraththam Konndu Vaarungal
Thaakam Ullor Anaivaraiyum Konndu Vaarungal
Paavam Theerkkum Siluvaippakkam Konndu Vaarungal

2. Mathamaattam Vaenndaam Manamaattam Thaevai
Virumpi Varum Janangal Mattum Konndu Vaarungal
Varukai Varum Varai Kirupai Siluvaiyil
Vaalappirantha Manitharkalaik Konndu Vaarungal

3. Ennaik Kanndavan Pithaavaik Kanndavan
Varunthi Vaalum Janangal Yaarum Konnduvaarungal
Varum Evaraiyum Thallavae Maattaen
Vaalappirantha Manitharkalaik Konndu Vaarungal

4. Poruppai Unarnthorae Thiruchchapaiyaarae
Theeviramaay Otich Sentu Konndu Vaarungal
Anuppath Thakuthiyo Aatkal Illaiyae

Kontu Vaarunkal - ொண்டு வாருங்கள் Kontu Vaarunkal - ொண்டு வாருங்கள் Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.