Kuyavanae Um Kaiyil - குயவனே உம் கையில் - Christking - Lyrics

    Kuyavanae Um Kaiyil - குயவனே உம் கையில்


    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்கும் -2
    என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
    தருகிறேன் உம் கையிலே -2

    1. என்னைத் தருகிறேன் தருகிறேன்
    உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
    படைக்கிறேன் உம் பாதத்தில் -2

    2. உம் சேவைக்காக எனை தருகிறேன்
    வனைந்திடும் உம் சித்தம்போல்
    எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
    உருவாக்குமே உருவாக்குமே -2

    3. உமக்காகவே நான் வாழ்ந்திட
    வனைந்திடும் உம் சித்தம்போல் – உம்
    சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
    உருவாக்குமே உருவாக்குமே -2

    4. உம் வருகையில் உம்மோடு நான்
    வந்திட எனை மாற்றுமே – ஓய்வின்றி
    உமைப் பாட ஓயாமல் உமைத் துதிக்க
    உருவாக்குமே உருவாக்குமே -2


    Kuyavanae Um Kaiyil Kalimann Naan
    Utaiththu Uruvaakkum -2
    En Siththam Alla Um Siththam Naathaa
    Tharukiraen Um Kaiyilae -2

    1. Ennaith Tharukiraen Tharukiraen
    Um Karaththil Ennaip Pataikkiraen
    Pataikkiraen Um Paathaththil -2

    2. Um Sevaikkaaka Enai Tharukiraen
    Vanainthidum Um Siththampol
    Enakkaaka Vaalaamal Umakkaaka Vaalnthida
    Uruvaakkumae Uruvaakkumae -2

    3. Umakkaakavae Naan Vaalnthida
    Vanainthidum Um Siththampol - Um
    Siththam Seythidavae Um Saththam Kaettidavae
    Uruvaakkumae Uruvaakkumae -2

    4. Um Varukaiyil Ummodu Naan
    Vanthida Enai Maattumae - Oyvinti
    Umaip Paada Oyaamal Umaith Thuthikka
    Uruvaakkumae Uruvaakkumae -2

    Kuyavanae Um Kaiyil - குயவனே உம் கையில் Kuyavanae Um Kaiyil - குயவனே உம் கையில் Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.