Maanida Uruvil - மானிட உருவில் - Christking - Lyrics

    Maanida Uruvil - மானிட உருவில்


    மானிட உருவில் அவதரித்த
    மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே

    ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
    அவனியிலே உனக்காய் உதித்தார்
    அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
    அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்

    கூவி அழைப்பது தேவ சத்தம்
    குருசில் வடிவது தூய ரத்தம்
    பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
    பாக்கியம் நல்கிட அவரே வழி

    இயேசுவின் நாமத்தில் வல்லமையே
    இதை நாடுவோர்க்கு விடுதலையே
    துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
    இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா

    அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
    அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
    உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
    உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்

    கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
    கடைசி வரை தளராதே நம்பு
    என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
    இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்


    Maanida Uruvil Avathariththa
    Maasudar Oliyae Kiristhaesuvae

    Aaththuma Meetpaiyum Aerpaduththa
    Avaniyilae Unakkaay Uthiththaar
    Annti Varuvaay Vaennti Ataivaay
    Annnalae Aaththuma Vinai Neekkuvaar

    Koovi Alaippathu Thaeva Saththam
    Kurusil Vativathu Thooya Raththam
    Paava Mannippu Aathma Iratchippu
    Paakkiyam Nalkida Avarae Vali

    Yesuvin Naamaththil Vallamaiyae
    Ithai Naaduvorkku Viduthalaiyae
    Thunpa Kattukal Kaaval Siraikal
    Intu Akattuvaar Neeyum Nampi Vaa

    Arputhangal Karththar Seythiduvaar
    Athisayangal Avar Kaatdiduvaar
    Unnmai Niraintha Ullam Thiranthu
    Un Karththar Yesuvai Visuvaasippaay

    Karththar Unnai Ini Kaividaarae
    Kataisi Varai Thalaraathae Nampu
    Entum Nallavar Karththar Vallavar
    Yesuvidam Vanthaal Purampae Thallaar

    Maanida Uruvil - மானிட உருவில் Maanida Uruvil - மானிட உருவில் Reviewed by Christking on October 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.