Mahimain Devane Enthan - மகிமையின் தேவனே எந்தன் - Christking - Lyrics

    Mahimain Devane Enthan - மகிமையின் தேவனே எந்தன்


    1. மகிமையின் தேவனே – எந்தன்
    மகத்துவ ராஜனே – உம்மை நான்
    வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன்
    எந்தன் உயிரான இயேசுவே

    வல்லமையின் நாமமே
    என் இயேசுவின் உயர் நாமமே
    விடுதலையின் நாமமே
    என் இயேசு நாமம் உயர் நாமமே

    2. மரணத்தை வென்றவர் – இன்றும்
    உயிரோடிருப்பவர் – தூய
    ஆவியினால் என்னை நிரப்பியவர்
    இன்றும் அற்புதங்கள் செய்கிறவர்

    வல்லமையின் நாமமே
    என் இயேசுவின் உயர் நாமமே
    விடுதலையின் நாமமே
    என் இயேசு நாமம் உயர் நாமமே


    1. Makimaiyin Thaevanae – Enthan
    Makaththuva Raajanae – Ummai Naan
    Vaalththuvaen Um Naamam Pottuvaen
    Enthan Uyiraana Yesuvae

    Vallamaiyin Naamamae
    En Yesuvin Uyar Naamamae
    Viduthalaiyin Naamamae
    En Yesu Naamam Uyar Naamamae

    2. Maranaththai Ventavar – Intum
    Uyirotiruppavar – Thooya
    Aaviyinaal Ennai Nirappiyavar
    Intum Arputhangal Seykiravar

    Vallamaiyin Naamamae
    En Yesuvin Uyar Naamamae
    Viduthalaiyin Naamamae
    En Yesu Naamam Uyar Naamamae

    Mahimain Devane Enthan - மகிமையின் தேவனே எந்தன் Mahimain Devane Enthan - மகிமையின் தேவனே எந்தன் Reviewed by Christking on October 13, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.