Manithan Yaarenru - மனிதன் யாரென்று

    Manithan Yaarenru - மனிதன் யாரென்று


    மனிதன் யாரென்று உலகில் யாருக்கும் தெரியாது
    அவன் உருவம் கண்டு இவன் தான் என்று
    சொல்லிவிடாதே அவனைத் தள்ளிவிடாதே (2)

    1. மனிதனைப் படைத்த கடவுள் அவனை
    மண்ணென்று சொன்னாரே – அவன்
    மண்ணென்று கண்டும் தேடியே வந்து ஜீவனைத் தந்தாரே
    உறவும் அன்பும் உள்ளவன் மனிதன் என்பதை மறவாதே
    அவன் பழக்கம் கண்டு இவன் தான் என்று
    முடிவு செய்யாதே அவனை இழந்துவிடாதே

    2. உலகினில் பிறந்த மனிதர் அனைவரும்
    தனித்தனி மனிதர்களே .. இந்த
    மனிதர்கள் கூட்டத்தைத் தேடியே செல்வோர் தேவனின் பிரியர்களே
    பரந்த இத்தேசம் இயேசுவைக் கண்டால் எத்தனை நன்மை பெறும்
    விரைந்தே உழைப்போம் அழுதே ஜெபிப்போம்
    தொழுவோம் அவர் பாதம் இந்த தேசத்திற்கே சேஷமம்


    Manithan Yaarentu Ulakil Yaarukkum Theriyaathu
    Avan Uruvam Kanndu Ivan Thaan Entu
    Sollividaathae Avanaith Thallividaathae (2)

    1. Manithanaip Pataiththa Kadavul Avanai
    Mannnnentu Sonnaarae – Avan
    Mannnnentu Kanndum Thaetiyae Vanthu Jeevanaith Thanthaarae
    Uravum Anpum Ullavan Manithan Enpathai Maravaathae
    Avan Palakkam Kanndu Ivan Thaan Entu
    Mutivu Seyyaathae Avanai Ilanthuvidaathae

    2. Ulakinil Pirantha Manithar Anaivarum
    Thaniththani Manitharkalae .. Intha
    Manitharkal Koottaththaith Thaetiyae Selvor Thaevanin Piriyarkalae
    Parantha Iththaesam Yesuvaik Kanndaal Eththanai Nanmai Perum
    Virainthae Ulaippom Aluthae Jepippom
    Tholuvom Avar Paatham Intha Thaesaththirkae Seshamam

    Manithan Yaarenru - மனிதன் யாரென்று Manithan Yaarenru - மனிதன் யாரென்று Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.