Mudiyathu Endru Manam - முடியாதென்று மனம் - Christking - Lyrics

    Mudiyathu Endru Manam - முடியாதென்று மனம்


    முடியாதென்று மனம் தளராதே
    நம்பினால் எல்லாம் ஆகுமே (கூடுமே)
    முடியாதென்று நினையாதே
    நம்பினால் எல்லாம் ஆகுமே
    முடியாதென்று மனம் தளராதே-2

    புழுதியிலிருந்த சிறியவனை
    குப்பையிலிருந்த எளியவனை
    பிரபுக்கள் மத்தியில் நிறுத்தி-மகிமை
    படுத்துவார் வறண்ட வாழ்வு தனை
    செழிப்பாய் மாற்றுவார்
    நண்பா மனம் தளறாதே


    Mutiyaathentu Manam Thalaraathae
    Nampinaal Ellaam Aakumae (Koodumae)
    Mutiyaathentu Ninaiyaathae
    Nampinaal Ellaam Aakumae
    Mutiyaathentu Manam Thalaraathae-2

    Puluthiyiliruntha Siriyavanai
    Kuppaiyiliruntha Eliyavanai
    Pirapukkal Maththiyil Niruththi-makimai
    Paduththuvaar Varannda Vaalvu Thanai
    Selippaay Maattuvaar
    Nannpaa Manam Thalaraathae

    Mudiyathu Endru Manam - முடியாதென்று மனம் Mudiyathu Endru Manam - முடியாதென்று மனம் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.