Muulaik Kal Kiristhuvae - மூலைக் கல் கிறிஸ்துவே - Christking - Lyrics

    Muulaik Kal Kiristhuvae - மூலைக் கல் கிறிஸ்துவே


    1. மூலைக் கல் கிறிஸ்துவே
    அவர்மேல் கட்டுவோம்
    அவர் மெய் பக்தரே
    விண்ணில் வசிப்போராம்
    அவரின் அன்பை நம்புவோம்,
    தயை பேரின்பம் பெறுவோம்

    2. எம் ஸ்தோத்ரப் பாடலால்
    ஆலயம் முழங்கும்
    ஏறிடும் எம் நாவால்
    திரியேகர் துதியும்
    மா நாமம் மிக்கப் போற்றுவோம்,
    ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம்

    3. கிருபாகரா, இங்கே
    தங்கியே கேட்டிடும்
    மா ஊக்க ஜெபமே
    பக்தியாம் வேண்டலும்
    வணங்கும் அனைவோருமே
    பெற்றிட ஆசி மாரியே


    1. Moolaik Kal Kiristhuvae
    Avarmael Kattuvom
    Avar Mey Paktharae
    Vinnnnil Vasipporaam
    Avarin Anpai Nampuvom,
    Thayai Paerinpam Peruvom

    2. Em Sthothrap Paadalaal
    Aalayam Mulangum
    Aeridum Em Naavaal
    Thiriyaekar Thuthiyum
    Maa Naamam Mikkap Pottuvom,
    Aanantham Aarkkap Paaduvom

    3. Kirupaakaraa, Ingae
    Thangiyae Kaetdidum
    Maa Ookka Jepamae
    Pakthiyaam Vaenndalum
    Vanangum Anaivorumae
    Pettida Aasi Maariyae

    Muulaik Kal Kiristhuvae - மூலைக் கல் கிறிஸ்துவே Muulaik Kal Kiristhuvae - மூலைக் கல் கிறிஸ்துவே Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.