Muzhangaal Nindru Naan - முழங்கால் நின்று நான் - Christking - Lyrics

    Muzhangaal Nindru Naan - முழங்கால் நின்று நான்


    முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்
    கைகள் உயர்த்தி நான் உம்மை ஆராதிப்பேன்

    என்றென்றும் நீரே
    சிங்காசனத்தில் வீற்றாளும் ராஜனே
    என் உள்ளத்தினின்று ஆராதிக்கிறேன்

    உம் காயங்களை நான் நோக்கி பார்க்கின்றேன்
    உம் அன்பினை நினைத்து நான் துதிக்கின்றேன்

    ராஜாதி ராஜனே உம் பாதம் பணிகின்றேன்
    உன்னதத்திலும் நான் உம்மையே துதிக்கின்றேன்

    கல்வாரி காட்சியை நான் நோக்கி பார்க்கின்றேன்
    உம் பிரசன்னத்திலே நிறைந்து நான் துதிக்கின்றென்


    Mulangaal Nintu Naan Ummai Aaraathippaen
    Kaikal Uyarththi Naan Ummai Aaraathippaen

    Ententum Neerae
    Singaasanaththil Veettaாlum Raajanae
    En Ullaththinintu Aaraathikkiraen

    Um Kaayangalai Naan Nnokki Paarkkinten
    Um Anpinai Ninaiththu Naan Thuthikkinten

    Raajaathi Raajanae Um Paatham Pannikinten
    Unnathaththilum Naan Ummaiyae Thuthikkinten

    Kalvaari Kaatchiyai Naan Nnokki Paarkkinten
    Um Pirasannaththilae Nirainthu Naan Thuthikkinten

    Muzhangaal Nindru Naan - முழங்கால் நின்று நான் Muzhangaal Nindru Naan - முழங்கால் நின்று நான் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.