Muzhankaal Yaavum - முழங்கால் யாவும் - Christking - Lyrics

    Muzhankaal Yaavum - முழங்கால் யாவும்


    முழங்கால் யாவும் முடங்கும்
    நாவுகள் அறிக்கை செய்யும்
    இயேசுவின் நாமமே மேலானதே

    இதுவரையில் உதவினீரே
    இந்நாள் வரை காத்தினீரே

    இயேசுவின் நாமமே
    இயேசுவின் நாமமே
    இயேசுவின் நாமமே
    ஜெயமே

    இயேசுவின் நாமமே
    இயேசுவின் நாமமே
    இயேசுவின் நாமமே
    ஜெயமே

    இயேசுவின் நாமத்தில் வல்லமையே
    இயேசுவின் நாமத்தில் அற்புதமே
    இயேசுவின் நாமத்தில் சுகமுண்டு
    இயேசுவின் நாமம் மேலானதே
    இயேசுவே தூயவர்
    இயேசுவே ஆண்டவர்.


    Mulangaal Yaavum Mudangum
    Naavukal Arikkai Seyyum
    Yesuvin Naamamae Maelaanathae

    Ithuvaraiyil Uthavineerae
    Innaal Varai Kaaththineerae

    Yesuvin Naamamae
    Yesuvin Naamamae
    Yesuvin Naamamae
    Jeyamae

    Yesuvin Naamamae
    Yesuvin Naamamae
    Yesuvin Naamamae
    Jeyamae

    Yesuvin Naamaththil Vallamaiyae
    Yesuvin Naamaththil Arputhamae
    Yesuvin Naamaththil Sukamunndu
    Yesuvin Naamam Maelaanathae
    Yesuvae Thooyavar
    Yesuvae Aanndavar.

    Muzhankaal Yaavum - முழங்கால் யாவும் Muzhankaal Yaavum - முழங்கால் யாவும் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.