Naan Nirkum Boomi - நான் நிற்கும் பூமி - Christking - Lyrics

    Naan Nirkum Boomi - நான் நிற்கும் பூமி


    நான் நிற்கும் பூமி நிலைகுழைந்து அழிந்தாலும்
    என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்
    நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
    நம்புவேன் என் இயேசு ஒருவரை

    என் பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
    வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்
    என்னை தேற்றுவதற்கு யாரும் இல்லை என்றாலும்
    நம்புவேன் என் இயேசு ஒருவரை


    Naan Nirkum Poomi Nilaikulainthu Alinthaalum
    En Nampikkaiyin Asthipaaram Asainthaalum
    Naan Nampuvatharku Ontum Illai Entalum
    Nampuvaen en Yesu Oruvarai

    En Paathaiyellaam Anthakaaram Soolnthaalum
    Vaalkkai Mutinthathu Maruvaalvu Illai Entalum
    Ennai Thaettuvatharku Yaarum Illai Entalum
    Nampuvaen en Yesu Oruvarai

    Naan Nirkum Boomi - நான் நிற்கும் பூமி Naan Nirkum Boomi - நான் நிற்கும் பூமி Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.