Naan Piramiththu - நான் பிரமித்து - Christking - Lyrics

    Naan Piramiththu - நான் பிரமித்து


    நான் பிரமித்து நின்று பேரன்பின்
    பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
    என் உள்ளத்தில் மெடீநுச் சமாதானம்
    சம்பூரணமாய் அடைந்தேன்

    மா தூய உதிரத்தால்
    என் பாவம் நீங்கக் கண்டேன்
    இயேசையரின் இரட்சிப்பினால்
    நான் ஆறுதல் கண்டடைந்தேன்

    2. முன்னாளில் இவ்வாறுதல் காண
    ஓயாமல் பிரயாசப்பட்டேன்
    வீண் முயற்சி நீங்கினபோதே
    என் மீட்பரால் அருள் பெற்றேன்

    3. தம் கரத்தை என் மீதில் வைத்து
    நீ சொஸ்தமாவாய் என்றனர்
    நான் அவரின் வஸ்திரம் தொட
    ஆரோக்கியம் அருளினர்

    4. எந்நேரமும் புண்ணிய நாதர்
    என் பக்கத்தில் விளங்குவார்
    தம் முகத்தின் அருள் பிரகாசம்
    என் பேரிலே வீசச் செய்வார்!


    Naan Piramiththu Nintu Paeranpin
    Piravaakaththai Nnokkip Paarththaen
    En Ullaththil Meteenuch Samaathaanam
    Sampooranamaay Atainthaen

    Maa Thooya Uthiraththaal
    En Paavam Neengak Kanntaen
    Iyaesaiyarin Iratchippinaal
    Naan Aaruthal Kanndatainthaen

    2. Munnaalil Ivvaaruthal Kaana
    Oyaamal Pirayaasappattaen
    Veenn Muyarsi Neenginapothae
    En Meetparaal Arul Petten

    3. Tham Karaththai en Meethil Vaiththu
    Nee Sosthamaavaay Entanar
    Naan Avarin Vasthiram Thoda
    Aarokkiyam Arulinar

    4. Ennaeramum Punnnniya Naathar
    En Pakkaththil Vilanguvaar
    Tham Mukaththin Arul Pirakaasam
    En Paerilae Veesach Seyvaar!

    Naan Piramiththu - நான் பிரமித்து Naan Piramiththu - நான் பிரமித்து Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.