Naan Ummai Nesikkiren - நீர் என்னை நேசித்தீரே - Christking - Lyrics

    Naan Ummai Nesikkiren - நீர் என்னை நேசித்தீரே


    ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை

    ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்

    நீர் என்னை நேசித்தீரே
    உந்தன் உயிரைப் பார்க்கிலும்
    ஆராதிப்பேன் உம்மை நான்
    உன்மை மனதுடன்

    நான் உம்மை நேசிக்கிறேன்
    எந்தன் உயிரை பார்க்கிலும்
    ஆராதிப்பேன் உம்மை நான்
    உண்மை மனதுடன்

    1. என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே
    என்னை நேசித்த நேசத்தின் ஆழமதின்
    பெருங்கிருபை நினைக்கும்போது
    என்ன பதில் செய்வனோ (2)
    இரட்சிப்பின் பாத்திரத்தை
    உயர்த்துவேன் நன்றியோடு (2) – ஒவ்வொரு

    2. பெத்த என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்
    என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெருக்கையிலே
    நீ என்னுடையவன் என்று சொல்லி
    அழைத்தீர் என் செல்ல பெயரை (2)
    வளர்த்தி இவ்வளவாக
    உம் நாம மகிமைக்காக (2)

    3. இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
    பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
    சொந்த இரத்தம் நல்கினீர்
    மகிமையை பலியாக்கினீர் (2)
    நான் இரட்சிப்படைவதற்கு
    பாவம் சுமந்து தீர்த்திர் (2) ஒவ்வொரு


    Ovvoru Naatkalilum Piriyaamal Kataisivarai

    Ovvoru Nimidamum Kirupaiyaal Nadaththiduvaar

    Neer Ennai Naesiththeerae
    Unthan Uyiraip Paarkkilum
    Aaraathippaen Ummai Naan
    Unmai Manathudan

    Naan Ummai Naesikkiraen
    Enthan Uyirai Paarkkilum
    Aaraathippaen Ummai Naan
    Unnmai Manathudan

    1. Ennai Naesikkum Naesaththin Thaevanae
    Ennai Naesiththa Naesaththin Aalamathin
    Perungirupai Ninaikkumpothu
    Enna Pathil Seyvano (2)
    Iratchippin Paaththiraththai
    Uyarththuvaen Nantiyodu (2) - Ovvoru

    2. Peththa en Thaayum Nannparkal Thallukaiyil
    En Uyir Koduththu Naan Naesiththor Verukkaiyilae
    Nee Ennutaiyavan Entu Solli
    Alaiththeer en Sella Peyarai (2)
    Valarththi Ivvalavaaka
    Um Naama Makimaikkaaka (2)

    3. Iraththaamparam Polulla Paavangalai
    Paniyai Vida Vennmaiyaay Maattineerae
    Sontha Iraththam Nalkineer
    Makimaiyai Paliyaakkineer (2)
    Naan Iratchippataivatharku
    Paavam Sumanthu Theerththir (2) Ovvoru

    Naan Ummai Nesikkiren - நீர் என்னை நேசித்தீரே Naan Ummai Nesikkiren - நீர் என்னை நேசித்தீரே Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.