Nadri Niraintha Ithyaththodu - நன்றி நிறைந்த இதயத்தோடு - Christking - Lyrics

    Nadri Niraintha Ithyaththodu - நன்றி நிறைந்த இதயத்தோடு


    நன்றி நிறைந்த இதயத்தோடு
    நாதன் இயேசுவை பாடிடுவேன்
    நன்றி பலிகள் செலுத்தியே நான்
    வாழ் நாள் எல்லாம் அவரை ஆராதிப்பேன்

    என் இயேசு நல்லவர்
    என் இயேசு வல்லவர்
    என் இயேசு பெரியவர்
    என் இயேசு பரிசுத்தர்


    Nanti Niraintha Ithayaththodu
    Naathan Yesuvai Paadiduvaen
    Nanti Palikal Seluththiyae Naan
    Vaal Naal Ellaam Avarai Aaraathippaen

    En Yesu Nallavar
    En Yesu Vallavar
    En Yesu Periyavar
    En Yesu Parisuththar

    Nadri Niraintha Ithyaththodu - நன்றி நிறைந்த இதயத்தோடு Nadri Niraintha Ithyaththodu - நன்றி நிறைந்த இதயத்தோடு Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.