Ummai Pol - உம்மைப்போல் | Benny John Joseph - Christking - Lyrics

Ummai Pol - உம்மைப்போல் | Benny John Joseph



ஜாதிகள் உம் மகிமையை காணும்
தேசங்கள் உம்மையே வணங்கும்
எங்கள் புகழின் காரணர் நீரே
உலகின் வெளிச்சமே-2

துதிக்கு பாத்திரர் நீரே
சர்வ வல்லவர் நீரே
துணையாய் இருப்பவர் நீரே
எங்கள் இயேசுவே-ஜாதிகள்

துதியும் கனமும் மகிமை எல்லாம்
ஒருவருக்கே உம் ஒருவருக்கே
பெலனும் அரணும் துருகம் எல்லாம்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே-2

(இயேசுவே) உம்மைப்போல் யாரும் இல்லை-4
There's no one like our GOD-4
உம்மைப்போல் யாரும் இல்லை-4-துதியும்


English


Ummai Pol - உம்மைப்போல் | Benny John Joseph Ummai Pol - உம்மைப்போல் | Benny John Joseph Reviewed by Christking on October 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.