Namakkoru Thagappan Undu - நமக்கொரு தகப்பன் உண்டு - Christking - Lyrics

    Namakkoru Thagappan Undu - நமக்கொரு தகப்பன் உண்டு


    நமக்கொரு தகப்பன் உண்டு
    அவரே நம் தெய்வம்
    எல்லாமே அவரிலிருந்து வந்தன
    நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்

    1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்
    தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்
    உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்
    அப்பா.. அப்பா.. தகப்பனே என்று கூப்பிடுவோம்

    2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்
    ஊருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வோரு நாளும்
    கேட்பதை கொடுத்திடுவார் தட்டும்போது திறந்திடுவார்

    3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்
    ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்
    கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர்தானே

    4. குழந்தையாய் இருக்கும்போதே நேசித்தவர்
    எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டர்
    கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்பழக்குகிறார்

    5. அன்புக் கரங்களாலே அணைத்துக் கொண்டார்
    பாசக் கயிறுகளால் பிணைத்துக்கொண்டார்
    நுகத்தை அகற்றிவிட்டார் ஜெயத்தை தந்துவிட்டார்


    Namakkoru Thakappan Unndu
    Avarae Nam Theyvam
    Ellaamae Avarilirunthu Vanthana
    Naamo Avarukkaaka Vaalnthiduvom

    1. Thikkatta Pillaikalukku Thakappan Ivar
    Thaevaikalai Arintha Nalla Thanthai Ivar
    Unavu Oottukiraar Utaiyum Uduththukiraar
    Appaa.. Appaa.. Thakappanae Entu Kooppiduvom

    2. Aatkonndu Nadaththukiraar Athisayamaay
    Ooruvaakki Makilkintar Ovvoru Naalum
    Kaetpathai Koduththiduvaar Thattumpothu Thiranthiduvaar

    3. Irakkam Niraintha Thanthai Avar
    Aaruthal Anaiththirkum Oottu Avar
    Kanavanai Ilanthavarkku Kaappaalar Avarthaanae

    4. Kulanthaiyaay Irukkumpothae Naesiththavar
    Ekipthil Irunthu Ennai Alaiththukkonndar
    Karangal Pitiththuk Konndu Nadakkappalakkukiraar

    5. Anpuk Karangalaalae Annaiththuk Konndaar
    Paasak Kayirukalaal Pinnaiththukkonndaar
    Nukaththai Akattivittar Jeyaththai Thanthuvittar

    Namakkoru Thagappan Undu - நமக்கொரு தகப்பன் உண்டு Namakkoru Thagappan Undu - நமக்கொரு தகப்பன் உண்டு Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.