Enna Alaghu - என்ன அழகா ரொம்ப | Harini | Christmas Song - Christking - Lyrics

    Enna Alaghu - என்ன அழகா ரொம்ப | Harini | Christmas Song


    என்ன அழகா ரொம்ப Sweeta
    Straighta Weighta வந்தாரே

    Excuse me boss wait பண்ணாத
    அவரோட வாழுறத) மிஸ் பண்ணாத - நானா
    தானா போனா நா வீணா (பாழா) போனேனே – வந்து
    கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே

    Insta வுல நூல் பிடிச்சி Whatsapp இல செங்கல் வச்சி
    காதலுக்குக் கோட்ட கட்டுறியே
    உனக்காக மண்ணில் வந்து உனக்காக நொறுக்கப்பட்ட
    நேசர நீ ஏங்க வைக்குறியே– Excuse me

    உன் Sweetu Hearta நீ அவரண்ட கொடுத்தாக்க
    Lifeu எப்போது Toppu Takkaru தான் – உறா
    இக்கர அக்கர அட எக்கரயா இருந்தாலும்
    வாழும் தெய்வம் கைவிடமாட்டாரு – Excuse me

    Rap
    You who have your love on things of this world,
    Put your love and heart on things above all.
    Carrying burdens will pull you so hard
    And it’s better to run for the Love and the Lord.
    EXCUSE ME!

    சில்லறைய கொடுத்து சில நீதி பூட்ட ஒடச்சி
    பல நோட்டுகள பதுக்குறியே டா – உன்ன
    சுத்தியுள்ள எழை ஜனம் கஷ்டத்துல கரையும்போது
    பதுக்குனத எடுக்கலையே டா– Excuse me

    அன்பு எப்போதும் மேலானது அத
    அள்ளி கொடுத்தாக்க ரொம்ப Sweetu - உறா
    வாழும் வாழ்க்கை அது ரொம்ப Shortu இத
    புரிஞ்சி வாழ்ந்தாக்க ரொம்ப Smartu – Excuse me


    English


    Enna Alaghu - என்ன அழகா ரொம்ப | Harini | Christmas Song Enna Alaghu - என்ன அழகா ரொம்ப | Harini | Christmas Song Reviewed by Christking on December 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.