Pillai Naan - பிள்ளை நான் | Jebathotta Jeyageethangal Vol–40 - Christking - Lyrics

    Pillai Naan - பிள்ளை நான் | Jebathotta Jeyageethangal Vol–40


    பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
    பாவி அல்ல பாவி அல்ல
    பாவம் செய்வது இல்ல
    இனி பாவம் செய்வது இல்ல-2

    1.கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
    பிள்ளையானேன் பிதாவுக்கு-2
    (நான்) தரித்துக்கொண்டேன் இயேசுவை-2
    அவருக்குள் வாழ்கின்றேன்-2

    அல்லேலுயா ஆனந்தமே
    அல்லேலுயா பேரின்பமே-2-பிள்ளை நான்

    2.ஒரே ஒருதரம் இயேசு அன்று
    சிலுவையில் பலியானதால்-2
    பரிசுத்தமாக்கப்பட்டேன்-2
    இறைமகனா(ளா)கிவிட்டேன்-2-அல்லேலுயா

    3.உலகமே அன்று தோன்றும் முன்னால்
    முன் குறித்தீரே என்னை-2
    குற்றமற்ற மகனா(ளா)க-2
    தூய வாழ்வு வாழ-2-அல்லேலூயா

    4.புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
    கல்வாரி சிலுவையினால்-2
    திரைச்சீலை கிழிந்தது அன்று-2
    நுழைந்தோம் உம் சமுகம்-2-அல்லேலூயா


    English


    Pillai Naan - பிள்ளை நான் | Jebathotta Jeyageethangal Vol–40 Pillai Naan - பிள்ளை நான் | Jebathotta Jeyageethangal Vol–40 Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.