Kalangum Naeramellam - கலங்கும் நேரமெல்லாம் | Jebathotta Jeyageethangal Vol–40 - Christking - Lyrics

    Kalangum Naeramellam - கலங்கும் நேரமெல்லாம் | Jebathotta Jeyageethangal Vol–40


    கலங்கும் நேரமெல்லாம்
    கண்ணீர் துடைப்பவரே
    ஜெபம் கேட்பவரே
    சுகம் தருபவரே-2

    1.ஆபத்து நாட்களிலே
    அதிசயம் செய்பவரே-2
    கூப்பிடும்போதெல்லாம்
    பதில் தருபவரே-2

    யெகோவா ராஃப்பா
    சுகம் தரும் தகப்பன்
    உமக்கே ஸ்தோத்திரம்-2
    உமக்கே ஸ்தோத்திரம்
    உயிருள்ள நாளெல்லாம்-2

    2.தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
    துணையாய் வருபவரே-2
    வல்லமை வலக்கரத்தால்
    விடுதலை தருபவரே-2 -யெகோவா ராஃப்பா

    3.பெலவீனம் ஏற்றுக்கொண்டீர்
    நோய்கள் சுமந்துகொண்டீர்-2
    சுகமானேன் சுகமானேன்
    இரட்சகர் தழும்புகளால்-2 -யெகோவா ராஃப்பா

    4.உம்மையே நம்புவதால்
    நான் அசைக்கப்படுவதில்லை-2
    சகலமும் நன்மைக்கேதுவாய்
    தகப்பன் நடத்துகிறீர்-2 -யெகோவா ராஃப்பா


    English


    Kalangum Naeramellam - கலங்கும் நேரமெல்லாம் | Jebathotta Jeyageethangal Vol–40 Kalangum Naeramellam - கலங்கும் நேரமெல்லாம் | Jebathotta Jeyageethangal Vol–40 Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.