Neer Ennai Therinthukondir Song Lyrics - Christking - Lyrics

    Neer Ennai Therinthukondir Song Lyrics


    நீர் என்னை தெரிந்துக்கொண்டீர்
    உம்மை அன்றி யாரை நான் தொழுவேன்

    யாக்கோபின் தேவன் நீரே
    உம்மை என்றும் தொழுவேன்
    எங்கள் முற்பிதாக்களின் தெய்வம்
    நீரே என்தன் இயேசுவே

    1. பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே
    ஆவியோடும் உண்மையோடும் என்றும் அவரை தொழுவேன்
    பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே
    ஆவியோடும் உண்மையோடும் என்றும் அவரை தொழுவேன்

    2. உம்மை தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர்
    நன்றியோடும் மகிழ்ச்சியோடும் உம்மை என்றும் தொழுவேன்
    உம்மை தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர்
    நன்றியோடும் மகிழ்ச்சியோடும் என்றும் அவரை தொழுவேன்


    Neer Ennai Therinthukkonnteer
    Ummai Anti Yaarai Naan Tholuvaen

    Yaakkopin Thaevan Neerae
    Ummai Entum Tholuvaen
    Engal Murpithaakkalin Theyvam
    Neerae Enthan Yesuvae

    1. Pithaavai Engum Tholuthukkollum Kaalam Ithuvae
    Aaviyodum Unnmaiyodum Entum Avarai Tholuvaen
    Pithaavai Engum Tholuthukkollum Kaalam Ithuvae
    Aaviyodum Unnmaiyodum Entum Avarai Tholuvaen

    2. Ummai Tholuvorkku Aasirvaatham Aliththeer
    Nantiyodum Makilchchiyodum Ummai Entum Tholuvaen
    Ummai Tholuvorkku Aasirvaatham Aliththeer
    Nantiyodum Makilchchiyodum Entum Avarai Tholuvaen

    Neer Ennai Therinthukondir Song Lyrics Neer Ennai Therinthukondir Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.